Singer : T. M. Soundararajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kumaradevan
Velli nilavo veesum thendralo
Pullii mayilo nee pudhu vellamo
Velli nilavo veesum thendralo
Pullii mayilo nee pudhu vellamo
Velli nilavo…..
Mangai Unthan kannil
Nee mai pottathaeno
Mannan enthan tholil
Un kai podathaano
Mangai Unthan kannil
Nee mai pottathaeno
Mannan enthan tholil
Un kai podathaano
Alli thandu kaiyil
Nee valai pottathaeno
Alli thandu kaiyil
Nee valai pottathaeno
Varumpothu un jaadai
Valaiyosaithaano
Varumpothu un jaadai
Valaiyosaithaano
Velli nilavo veesum thendralo
Pullii mayilo nee pudhu vellamo
Velli nilavo…..
Pachchai pasum tharaiyae paayaanaal
Paarvaiyil iruppaval neeyaanaal
Pachchai pasum tharaiyae paayaanaal
Paarvaiyil iruppaval neeyaanaal
Aasaigal aayiram malaraatho
Aasaigal aayiram malaraatho
Aravanaiththaal inbam valaraatho
Aravanaiththaal inbam valaraatho
Velli nilavo veesum thendralo
Pullii mayilo nee pudhu vellamo
Velli nilavo…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : குமாரதேவன்
ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ
புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ
வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ
புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ
வெள்ளி நிலவோ......
ஆண் : மங்கை உந்தன் கண்ணில்
நீ மை போட்டதேனோ
மன்னன் எந்தன் தோளில்
உன் கைப் போடதானோ
ஆண் : மங்கை உந்தன் கண்ணில்
நீ மை போட்டதேனோ
மன்னன் எந்தன் தோளில்
உன் கைப் போடதானோ
ஆண் : அல்லித் தண்டு கையில்
நீ வளைப் போட்டதேனோ
அல்லித் தண்டு கையில்
நீ வளைப் போட்டதேனோ
ஆண் : வரும் போது உன் ஜாடை
வளையோசைதானோ
வரும் போது உன் ஜாடை
வளையோசைதானோ
ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ
புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ
வெள்ளி நிலவோ......
ஆண் : பச்சை பசும் தரையே பாயானால்
பார்வையில் இருப்பவள் நீயானால்
பச்சை பசும் தரையே பாயானால்
பார்வையில் இருப்பவள் நீயானால்
ஆண் : ஆசைகள் ஆயிரம் மலராதோ
ஆசைகள் ஆயிரம் மலராதோ
அரவணைத்தால் இன்பம் வளராதோ
அரவணைத்தால் இன்பம் வளராதோ
ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ
புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ
வெள்ளி நிலவோ......