Velum Mayilum Song Lyrics is the track from Sivakarthikeyan Productions Tamil Album – 2026, Starring Sivakarthikeyan and Nivas K Prasanna. This song was sung by Nivas K. Prasanna. The music was composed by Nivas K. Prasanna. Lyrics works penned by Sivakarthikeyan.
Singer : Nivas K. Prasanna
Music Director : Nivas K. Prasanna
Lyricist : Sivakarthikeyan
Male : {Ezhum bodhum velum mayilum enbaen
Tholum bodhum neeyae ulagam enbaen
Vilum bodhum kuhane saranam enbaen
Unnai naadi thavam irundhen
Undhan paadham saran adainthen! } ( 2 )
Male and Chorus : {Muruga … muruga… muruga…
Muruga … muruga… muruga…} ( 2 )
Male : {Kann moodi naan om endradhum
Unai kaangiren
Kanneerilae naan pesinaal
Unai ketkkirenஉனை கேட்கிறேன்} (2)
Male : Arupadai kumara vadivel azhaga
Mayi erivaa kurai theerkkavaa
Adiyavarkkellaam oliyaai vandhaai
Irul neekkavaa vazhi kaatta vaa!
Oonaai uyiraai uravaai arulvaai
Male : Muruga … muruga… muruga
Male : Ezhum bodhum velum mayilum enbaen
Tholum bodhum neeyae ulagam enbaen
Vilum bodhum kuhane saranam enbaen
Unnai naadi thavam irundhen
Undhan paadham saran adainthen!
Male and Chorus : Ezhum bodhum velum mayilum enbaen
Tholum bodhum neeyae ulagam enbaen
Vilum bodhum kuhane saranam enbaen
Unnai naadi thavam irundhen
Undhan paadham saran adainthen!
Male and Chorus : {Muruga … muruga… muruga…
Muruga … muruga… muruga…} ( 2 )
Male and Chorus : {Muruga … muruga… muruga…
Muruga … muruga… muruga…} ( 2 )
Male : Muruga…
Male : {எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழும்போதும் நீயே உலகம் என்பேன்
விழும்போதும் குகனே சரணம் என்பேன்
உன்னை நாடி தவம் இருந்தேன்
உந்தன் பாதம் சரணடைந்தேன்! } ( 2 )
Male and Chorus : {முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா…} ( 2 )
Male : {கண் மூடி நான் ஓம் என்றதும்
உனை காண்கிறேன்
கண்ணீரிலே நான் பேசினால்
உனை கேட்கிறேன்} (2)
Male : ஆறுபடை குமரா. வடிவேல் அழகா
மயில் எரிவா. குறை தீர்க்கவா
அடியவர்க்கெல்லாம் ஒளியாய் வந்தாய்
இருள் நீக்கவா வழி காட்ட வா!
ஊனாய் உயிராய் உறவாய் அருள்வாய்
Male : முருகா… முருகா… முருகா… முருகா…
Male : எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழும்போதும் நீயே உலகம் என்பேன்
விழும்போதும் குகனே சரணம் என்பேன்
உன்னை நாடி தவம் இருந்தேன்
உந்தன் பாதம் சரணடைந்தேன்
Male and Chorus : எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழும்போதும் நீயே உலகம் என்பேன்
விழும்போதும் குகனே சரணம் என்பேன்
உன்னை நாடி தவம் இருந்தேன்
உந்தன் பாதம் சரணடைந்தேன்!
Male and Chorus : {முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா…} ( 2 )
Male and Chorus : {முருகா… முருகா… முருகா…
முருகா… முருகா… முருகா…} ( 2 )
Male : முருகா…
