Ven Megam Polave Lyrics
Singers : G. V. Prakash Kumar and Saindhavi
Music by : Sharreth
Ven megam polavae
Nee enmel oorgiraai
Un moga paarvaiyaal
Naan neeraai aagiren
Kulirndhida muththam thandhaai
Mazhaiyena naanum veezhndhen
Nuraithidum kadalaai meendum
Alaindhunnai thedi vandhen
Isaiyaalae kaadhal
Jeeviaakkum saindhaviyae
Ven megam polavae
Nee enmel oorgiraai
Un moga paarvaiyaal
Naan neeraai aagiren
Vidyum munnae unnai
Nilavaai naan rasippenae
Female : Kaniyum munnae ennai
Pariththaal naan silirppenae
Adi ennai iyakkum
Swasa kaattru neeyadi
Female : En kangal pesidum
Kadhaigal oraayiram
Male : Adhai sonnaal velvenae…
Female : Aee…..
Ven megam polavae
Nee enmel oorgiraai
Male : Un moga paarvaiyaal
Naan neeraai aagiren
Thara naa..thara naaa
Thara naa..thera naa…aaa….
Azhagil ennai vendraai
Adadaa nee dhevadhaiyaa
Anbil ennai kondraai
Ayyo nee raatchasiyaa
Malar kollai polavae
Manadhai kondu selgiraai
Adhai kandu kolgayil
Kambi nee ennuvaai
Male : Vidudhalayae vendaamae..ae…
Ven megam polavae
Nee enmel oorgiraai
Male : Un moga paarvaiyaal
Naan neeraai aagiren
Kulirndhida muththam thandhaai
Male : Mazhaiyena naanum veezhndhen
Female : Nuraithidum kadalaai meendum
Alaindhunnai thedi vandhen
Isaiyaalae kaadhal
Jeeviaakkum saindhaviyae
Ven megam polavae
Male : Nee enmel oorgiraai
Female : Un moga paarvaiyaal
Male : Naan neeraai aagiren
பாடகி : சைந்தவி
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளா் : ஷர்ரெத்
ஆண் : வெண் மேகம்
போலவே நீ என்மேல்
ஊர்கிறாய் உன் மோக
பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்
ஆண் : குளிர்ந்திட முத்தம்
தந்தாய் மழையென நானும்
வீழ்ந்தேன் நுரைத்திடும்
கடலாய் மீண்டும்
அலைந்துன்னை
தேடி வந்தேன்
ஆண் : இசையாலே
காதல் ஜிவியாக்கும்
சைந்தவியே
ஆண் : வெண் மேகம்
போலவே நீ என்மேல்
ஊர்கிறாய் உன் மோக
பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்
ஆண் : விடியும் முன்னே
உன்னை நிலவாய் நான்
ரசிப்பேனே
பெண் : கனியும் முன்னே
என்னை பறித்தால் நான்
சிலிர்ப்பேனே
ஆண் : அடி என்னை
இயக்கும் சுவாச காற்று
நீயடி
பெண் : என் கண்கள் பேசிடும்
கதைகள் ஓராயிரம்
ஆண் : அதை சொன்னால்
வெல்வேனே
பெண் : .............
பெண் : வெண் மேகம்
போலவே நீ என்மேல்
ஊர்கிறாய்
ஆண் : உன் மோக
பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்
பெண் : தர நா தர நா
தர நா தர நா ....ஆ
ஆண் : அழகில் என்னை
வென்றாய் அடடா நீ
தேவதையா அன்பில்
என்னை கொன்றாய்
அய்யோ நீ ராட்சசியா
பெண் : மலர் கொல்லை
போலவே மனதை கொண்டு
செல்கிறாய் அதை கண்டு
கொள்கையில் கம்பி நீ
எண்ணுவாய்
ஆண் : விடுதலையே
வேண்டாமே
பெண் : வெண் மேகம்
போலவே நீ என்மேல்
ஊர்கிறாய்
ஆண் : உன் மோக
பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்
பெண் : குளிர்ந்திட
முத்தம் தந்தாய்
ஆண் : மழையென
நானும் வீழ்ந்தேன்
பெண் : நுரைத்திடும்
கடலாய் மீண்டும்
அலைந்துன்னை
தேடி வந்தேன்
ஆண் : இசையாலே
காதல் ஜிவியாக்கும்
சைந்தவியே
பெண் : வெண் மேகம்
போலவே
ஆண் : நீ என்மேல்
ஊர்கிறாய்
பெண் : உன் மோக
பார்வையால்
ஆண் : நான்
நீராய் ஆகிறேன்
2 Comments
It’s actually ‘isaiyale kadhal GVaakkum Saindhavi-ye’
It is actually ‘isaiyale kadhal GV-akum Saindhavi-ye’.