Singer : P. Banumathi
Music by : S. V. Venkatraman
Lyrics by : Papanasam Sivan
Vengataramanaa pangaja saranaa
Vengataramanaa pangaja saranaa
Vinnuyar yaezhumalai soozhum paavana
Vengataramanaa pangaja saranaa
Vinnuyar yaezhumalai soozhum paavana
Vengataramanaa…..
Mangalam tharum karunaagaraa…aa…aa…aa
Mangalam tharum karunaagaraa
Alarmel mangai manaalaa thayaalaa thayaalaa thirupathi
Vengataramanaa pangaja saranaa
Vinnuyar yaezhumalai soozhum paavana
Vengataramanaa…..
Padham paniyum anbarkku
Sagala sowpaakkiyamum purintharul bakthavathsalaa
Padham paniyum anbarkku
Sagala sowpaakkiyamum purintharul bakthavathsalaa
Nidhamunai ninainthae thuthikkum varam thara
Neeraja nethraa em kula dheivamaagiya
Vengataramanaa pangaja saranaa
Vinnuyar yaezhumalai soozhum paavana
Vengataramanaa…..
பாடகி : பி. பானுமதி
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பெண் : வெங்கடரமணா பங்கஜ சரணா
வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன
பெண் : வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன...
பெண் : வெங்கடரமணா ......
பெண் : மங்களம் தரும் கருணாகரா....ஆ.....ஆ....ஆ....
மங்களம் தரும் கருணாகரா....
அலர்மேல் மங்கை மணாளா தயாளா திருப்பதி
பெண் : வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன...
பெண் : வெங்கடரமணா ......
பெண் : பதம் பணியும் அன்பர்க்கு
சகல சௌபாக்யமும் புரிந்தருள் பக்தவத்சலா
பதம் பணியும் அன்பர்க்கு
சகல சௌபாக்யமும் புரிந்தருள் பக்தவத்சலா
பெண் : நிதமுனை நினைந்தே துதிக்கும் வரம் தர
நீரஜ நேத்ரா எம் குலதெய்வமாகிய.....
பெண் : வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன...
பெண் : வெங்கடரமணா......