Singer :  Haricharan

Music by : Bhuvanesh Selvanesan and Suresh TR

Male : Venmegam vaanam vittu
Keezhae… vizhundhadhenna…
Theevaaga endhan vaazhkai
Maari…ponadhenna…

Male : Tholaindhathai en nenjam
Ennai suttri thedi paakkuthae…
En nizhal ondru mattum
Ennodu kooda nikkuthae…

Male : Vinmeenaeee…
Vinmeenaeee…

Male : Kanneerai kangal rendu moodi…
Saaithadhennaa…
En sogam ennai naalum vaatii…
Ponadhenna…
Haa…..aaa…..haaa……aaa….aaa…
Haa…..aaa…..haaa……aaa….aaa…

Male : Venmegam vaanam vittu
Keezhae… vizhundhadhenna…
Theevaaga endhan vaazhkai
Maari…ponadhenna…

Male : Tholaindhathai en nenjam
Ennai suttri thedi paakkuthae…
En nizhal ondru mattum
Ennodu kooda nikkuthae…

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : புவனேஷ் செல்வநேசன் மற்றும் சுரேஷ் டிஆர்

ஆண் : வெண்மேகம் வானம் விட்டு
கீழே……விழுந்ததென்ன…
தீவாக எந்தன் வாழ்க்கை
மாறி…..போனதென்ன

ஆண் : தொலைந்ததை என் நெஞ்சம்
என்னை சுற்றி தேடி பாக்குதே….
என் நிழல் ஒன்று மட்டும்
என்னோடு கூட நிக்குதே

ஆண் : விண்மீனே………
விண்மீனே………

ஆண் : கண்ணீரை கண்கள் ரெண்டு மூடி….
சாய்த்ததென்ன……
என் சோகம் என்னை நாளும் வாட்டி
போனதென்ன…..
ஹா…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ…..
ஹா…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ…..

ஆண் : வெண்மேகம் வானம் விட்டு
கீழே……விழுந்ததென்ன…
ம்ம்…..தீவாக எந்தன் வாழ்க்கை
மாறி…..போனதென்ன

ஆண் : தொலைந்ததை என் நெஞ்சம்
என்னை சுற்றி தேடி பாக்குதே….
என் நிழல் ஒன்று மட்டும்
என்னோடு கூட நிக்குதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here