Singer : G. V. Prakash Kumar
Music by : G. V. Prakash Kumar
Vennilavae…vennilavae…
Venmegam unnai indru thediduthae
En maarbil nee thoongum..
Pon kaatchi kanneril karainthiduthae
Uyirae..uyir nee..illaamal
Uyiril uyirum illayadi
Unnaal unnaal unnaalae
Ullam udaindhen unmaiyadi
Unnai enni..unnai enni
Vaadugiren…
Kaatril unthan vaasam mattum
Thedugiren…
Vennilavae…vennilavae…
Venmegam unnai indru thediduthae
Engae nee engae nee
En kangal thedi thedi alaigirathae
Anbae anbae un anbaalae
Anbae naanum arindhenae
Allum pagalum unai kaana
Uyirai naanum sumandhenae
Angum ingum
Engum unnai thedugiren
Arthamilla vaazhkai
Ingu vaazhugiren
Raarae raarae raarae raarae
Raaraarrae….
Raarae raarae raarae raarae
Raaraarrae….
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
ஆண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெண்மேகம்
உன்னை இன்று தேடிடுதே என்
மாா்பில் நீ தூங்கும் பொன் காட்சி
கண்ணீாில் கரைந்திடுதே
ஆண் : உயிரே உயிா் நீ
இல்லாமல் உயிாில்
உயிரும் இல்லையடி
உன்னால் உன்னால்
உன்னாலே உள்ளம்
உடைந்தேன் உண்மையடி
ஆண் : உன்னை எண்ணி
உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்
ஆண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெண்மேகம்
உன்னை இன்று தேடிடுதே
எங்கே நீ எங்கே நீ என் கண்கள்
தேடித்தேடி அலைகிறதே
ஆண் : அன்பே அன்பே உன்
அன்பாலே அன்பை நானும்
அறிந்தேனே அல்லும் பகலும்
உனைக்காண உயிரை நானும் சுமந்தேனே
ஆண் : அங்கும் இங்கும்
எங்கும் உன்னை தேடுகிறேன்
அா்த்தமில்லா வாழ்க்கை
இங்கு வாழுகிறேன்
ஆண் : ராரே ராரே ராரே
ராரா ராரே ராராரே ராரே
ராரே ராரே ராரா ராரே ராராரே