Vennilavum Vaanum Pole Lyrics
Vennilavum Vaanum Pole Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by Radha Jayalakshmi and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by Bharathidasan.
Singer : Radha Jayalakshmi
Music Director : T. G. Lingappa
Lyricist : Bharathidasan
Vennilaavum vaanum polae
Veeranum koorvaalum polae
Vennilaavum vaanum polae
Veeranum koorvaalum polae
Vennilaavum vaanum polae
Veeranum koorvaalum polae
Vennilaavum vaanum polae
Veeranum koorvaalum polae
Vennilaavum….
Vanna poovum manamum polae
Aa…aa..aah…aah..aa…
Vanna poovum manamum polae
Vanna poovum manamum polae
Vanna poovum manamum polae
Magara yaazhum isaiyum polae
Magara yaazhum isaiyum polae
Kannum oliyum polae enathu
Kannum oliyum polae enathu
Kannal tamizhum naanum allavo…
Vennilaavum vaanum polae
Veeranum koorvaalum polae
Vennilaavum….
Vaiyagamae…aa…aa…aah…aa…
Vaiyagamae uyiyumaaru
Vaazha tamil ennarum peru
Vaiyagamae uyiyumaaru
Vaazha tamil ennarum peru
Uiyyathaana sangam enum thottilil
Valarntha pillai
Uiyyathaana sangam enum thottilil
Valarntha pillai
Kayilae vel yaenthi
Kayilae vel yaenthi
Kadal ulagaal mooventhar
Karuththaendi kaaththaar antha
Karuththaendi kaaththaar antha
Kannal tamizhum naanum nalla
Vennilaavum vaanum polae
Veeranum koorvaalum polae
Vennilaavum….aa…aah…aa…
பாடகி : ராதா ஜெயலட்சுமி
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடலாசிரியர் : கே. டி சந்தானம்
பெண் : வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர் வாளும் போலே
பெண் : வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
பெண் : வெண்ணிலாவும்.....
பெண் : வண்ண பூவும் மணமும் போலே
ஆ....ஆ...ஆஹ்....ஆஹ்....ஆ....
வண்ண பூவும் மணமும் போலே
வண்ண பூவும் மணமும் போலே
வண்ண பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ....
பெண் : வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
பெண் : வெண்ணிலாவும்.....
பெண் : வையகமே ஆ...ஆ...ஆஹ்....ஆ....
வையகமே உய்யுமாறு
வாழ தமிழ் என்னரும் பேறு
வையகமே உய்யுமாறு
வாழ தமிழ் என்னரும் பேறு
உய்யதான சங்கம் எனும் தொட்டிலில்
வளர்ந்த பிள்ளை
உய்யதான சங்கம் எனும் தொட்டிலில்
வளர்ந்த பிள்ளை
பெண் : கையிலே வேல் ஏந்தி
கையிலே வேல் ஏந்தி
கடல் உலகாள் மூவேந்தர்
கருத்தேந்தி காத்தார் அந்த
கருத்தேந்தி காத்தார் அந்த
கன்னல் தமிழும் நானும் நல்ல
பெண் : வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
பெண் : வெண்ணிலாவும்.....ஆ..ஆஹ்....ஆ...