Singer : P. Susheela
Music by : M.S. Viswanathan
{ Vetkam illai
Naanam illai kaalam
Illai neram illaiyae oh oo } (2)
{ Ninaithen
Mudithen adhanaal
Sirithen } (2)
{ Imai irandum
Padapadaka iru
Vizhigal thudithudika } (2)
{ Thoduvadharkae
Thunai iruka
Thottavudanae silusiluka } (2)
Female chorus : …………………….
Female chorus : Vetkam illai
Naanam illai kaalam
Illai neram illaiyae oh oo
Ninaithen Chorus : Aa haha
Mudithen Chorus : Oho ho
Adhanaal Chorus : Aa haha
Sirithen
{ Aahaha ohoho } (2)
{ Paruva nila
Arugil vara pazham
Nazhuvi paalil vizha } (2)
{ Urakam vandhae
Vilagi sella thalaivan
Vanthaan uravai solla } (2)
Female chorus : ………………………….
Female chorus : Vetkam illai
Naanam illai kaalam
Illai neram illaiyae oh oo
Ninaithen Chorus : Haha
Mudithen Chorus : Haha
Adhanaal Chorus : Haha
Sirithen
{ Aahaha ohoho } (2)
பாடகி : பி.சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { வெட்கம் இல்லை
நாணம் இல்லை காலம்
இல்லை நேரம் இல்லையே
ஓ ஓ } (2)
பெண் : { நினைத்தேன்
முடித்தேன் அதனால்
சிரித்தேன் } (2)
பெண் : { இமையிரண்டும்
படபடக்க இரு விழிகள்
துடிதுடிக்க } (2)
பெண் : { தொடுவதற்கே
துணையிருக்க
தொட்டவுடனே
சிலுசிலுக்க } (2)
பெண் குழு : .....................
பெண் குழு : வெட்கம் இல்லை
நாணம் இல்லை காலம்
இல்லை நேரம் இல்லையே
ஓ ஓ
பெண் : நினைத்தேன்
குழு : ஆஹாஹா
பெண் : முடித்தேன்
குழு : ஓஹோ ஹோ
பெண் : அதனால்
குழு : ஆஹாஹா
பெண் : சிரித்தேன்
குழு : { ஆஹாஹா
ஓஹோ ஹோ } (2)
பெண் : { பருவ நிலா
அருகில் வர பழம்
நழுவி பாலில் விழ } (2)
பெண் : { உறக்கம் வந்தே
விலகிச் செல்ல தலைவன்
வந்தான் உறவைச் சொல்ல } (2)
பெண் குழு : ...........................
பெண் குழு : வெட்கம் இல்லை
நாணம் இல்லை காலம்
இல்லை நேரம் இல்லையே
ஓ ஓ
பெண் : நினைத்தேன்
குழு : ஹாஹா
பெண் : முடித்தேன்
குழு : ஹாஹா
பெண் : அதனால்
குழு : ஹாஹா
பெண் : சிரித்தேன்
குழு : { ஆஹாஹா
ஓஹோ ஹோ } (2)