Singers : Swarnalatha and Unnikrishnan

Music by : S. A. Rajkumar

Male : Ohoo…ooo..hoo..
Ohoo…hooo…oo…
Ohoo…ooo..hoo..
Ohoo…hooo…oo…

Male : Vidai kodu vidai kodu vizhiyae
Kanneerin payanam idhu
Vazhi vidu vazhi vidu uyirae
Udal mattum pogiradhu

Female : Uyir sunai ootrilae
Neruppinai ootrinaai
Pournami koppayil
Irul kudiththai

Male : Ohoo…ooo..hoo..
Ohoo…hooo…oo…

Female : Ahaaa…aaa….aaa…aaa…

Female : Ullang kaiyil naanae
Uyirai ootri paarthen
Povathaai varugiraai
Nooru murai thaanae

Male : Indrae vidai kodu
Endrunai ketkindra vaarthayai
Mounathil idarugindraai

Female : Ullae nadaiperum naadagam
Thiraivilum velaiyil
Medaiyil thondrugiraai

Male : Thani thani kaayamai
Ranapada thonuthae
Female : Vidaigalae kelviyaai aagirathae

Male : Ohoo…ooo..hoo..
Ohoo…hooo…oo…
Vidai kodu vidai kodu vizhiyae
Kanneerin payanam idhu

Female : Hmmm..ahaaa…..(2)
Aaaa…haaaa….

Male : Nilavu pechai ketten
Mozhiyaai pirindhu kothen
Vaazhthinen maraigiren
Gnyaabagathai korthen

Female : Undhan kaadhalai natpil
Moodiya idhayathai
Oru murai veliyil edu

Male : Undhan saaalaigal
Nedungil poovidum marangalai
Valarthida urimai kodu

Female : Neerkumil meethilae
Kadal sumai yetrinaai
Male : Edhir dhisai thooramae
Azhaikkiradhae

Female : Ohoo…ooo..hoo..
Ohoo…hooo…oo…

Male : Vidai kodu vidai kodu vizhiyae
Kanneerin payanam idhu
Vazhi vidu vazhi vidu uyirae
Udal mattum pogiradhu

Female : Uyir sunai ootrilae
Neruppinai ootrinaai
Pournami koppayil
Irul kudiththai

Male : Ohoo…ooo..hoo..
Ohoo…hooo…oo…
Ohoo…ooo..hoo..
Ohoo…hooo…oo…

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : ஓஹோ ஓஓ
ஹோ ஓஹோ ஹோ
ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஹோ ஹோ ஓஓ

ஆண் : விடை கொடு
விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது

பெண் : உயிர் சுனை
ஊற்றிலே நெருப்பினை
ஊற்றினாய் பௌர்ணமி
கோப்பையில் இருள்
குடித்தாய்

ஆண் : ஓஹோ ஓஓ
ஹோ ஓஹோ ஹோ
ஓஓ

பெண் : ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : உள்ளங்கையில்
நானே உயிரை ஊற்றி
பார்த்தேன் போவதாய்
வருகிறாய் நூறு
முறை தானே

ஆண் : இன்றே விடை
கொடு என்றுனை
கேட்கின்ற வார்த்தையை
மௌனத்தில் இடருகின்றாய்

பெண் : உள்ளே நடை
பெரும் நாடகம் திரை
விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்

ஆண் : தனி தனி
காயமாய் ரணப்பட
தோணுதே
பெண் : விடைகளே
கேள்வியாய் ஆகிறதே

ஆண் : ஓஹோ ஓஓ
ஹோ ஓஹோ ஹோ
ஓஓ விடை கொடு
விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது

பெண் : ஹ்ம்ம்
ஆஹா ஆஆ ஹா

ஆண் : நிலவு பேச்சை
கேட்டேன் மொழியாய்
பிரிந்து கோத்தேன்
வாழ்த்தினேன் மறைகிறேன்
ஞாபகத்தை கோர்த்தேன்

பெண் : உந்தன் காதலை
நட்பில் மூடிய இதயத்தை
ஒரு முறை வெளியில்
எடு

ஆண் : உந்தன் சாலைகள்
நெடுங்கில் பூவிடும்
மரங்களை வளர்த்திட
உரிமை கொடு

பெண் : நீர் குமிழ் மீதிலே
கடல் சுமை ஏற்றினாய்
ஆண் : எதிர் திசை
தூரமே அழைக்கிறதே

பெண் : ஓஹோ ஓஓ
ஹோ ஓஹோ ஹோ
ஓஓ

ஆண் : விடை கொடு
விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம்
இது வழி விடு வழி விடு
உயிரே உடல் மட்டும்
போகிறது

பெண் : உயிர் சுனை
ஊற்றிலே நெருப்பினை
ஊற்றினாய் பௌர்ணமி
கோப்பையில் இருள்
குடித்தாய்

ஆண் : ஓஹோ ஓஓ
ஹோ ஓஹோ ஹோ
ஓஓ ஓஹோ ஓஓ
ஹோ ஓஹோ
ஹோ ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here