Singers : Yuvan Shankar Raja, Premgi Amaren, Ranjith and Suchitra
Music by : Yuvan Shankar Raja
Male : ………………………………
Female : Aadava arangetri
Paadava adiyaargal koodava
Vidai potu thedava
Female : Boomiyil puthithaana
Thozhanae pugalkoorum
Seedanae ne vaa vaa dheeranae
Male : { Vilaiyadu mankatha
Vidamata enkaatha
Velivesam podaata
Indha vetri kita varaadha } (2)
Male : Manathinai maatrada
Female : Ok
Male : Magizhchiyai yetrada
Female : Ok
Male : Kuraigalai neekada
Female : Hey hey
Male : Thadaigalai thooki potu poda
Male : Udalukul nerupada
Female : Oh oh
Male : Unarvugal kothipada
Female : Haa haa
Male : Pudhu vidhi ezhuthada
Female : Yae Yae
Male : Puratchiyai seithu kaata vaada
Male : ……………………………….
Female : Theenda vaa
Ennai thottu thoondava
Uyir thannai thaandava
Thunai aanaai aandava
Female : Motha vaa
Mulu moga thoothuva
Mugam jothi allava
Mozhi indri sollavaa
Male : Puthi enbadhae
Sakthi enbathai
Katrukollada en nanba
Male : Bakthi enbathai
Thozhilil vaithu vaa
Nidham vetri dhaan en nanba
Male : Idhu puthukural
Thirukural dhaanae
Idhai purinthapin
Thadaiyethu munnae
Male : Nee porupinai yetru
Puthu pani aatru
Poga vendum
Melae munneru
Female : ……………………………………..
Male : { Vilaiyadu mankatha
Vidamata enkaatha
Velivesam podaata
Indha vetri kita varaadha } (2)
Male : Manithanai vizhikavai
Female : Ok
Male : Ninaivinai thuvaithuvai
Female : Ok
Male : Kanavinai jeikavai
Female : Ok
Male : Kavanathai thozhilil
Vaithu vaa da
Male : Uravinai perukivai
Female : Ok
Male : Uyarvinil paninthu vai
Female : Ok
Male : Unmaiyai nilaikavai
Female : Ok
Male : Ulagathai thirumbi
Paarka vai da
Male : { Vilaiyadu mankatha
Vidamata enkaatha
Velivesam podaata
Indha vetri kita varaadha } (2)
Male : …………………………………
பாடகி : சுஜித்ரா
பாடகா்கள் : பிரேம்ஜி அமரன், யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித்
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : ………………………………
பெண் : ஆடவா அரங்கேற்றி
 பாடவா அடியார்கள் கூடவா
 விடை போட்டு தேடவா
பெண் : பூமியில் புதிதான
 தோழனே புகழ் கூறும்
 சீடனே நீ வா வா தீரனே
ஆண் : { விளையாடு மங்காத்தா
 விடமாட்டா எங்காத்தா
 வெளிவேசம் போடாட்டா
 இந்த வெற்றி கிட்ட வராதா } (2)
ஆண் : மனதினை மாற்றடா
 பெண் : ஓகே
 ஆண் : மகிழ்ச்சியை ஏற்றடா
 பெண் : ஓகே
 ஆண் : குறைகளை நீக்கடா
 பெண் : ஹே ஹே
 ஆண் : தடைகளை தூக்கி
 போட்டு போடா உடலுக்குள்
 நெருப்படா
 பெண் : ஓ ஓ
 ஆண் : உணர்வுகள்
 கொதிப்படா
 பெண் : ஹா ஹா
 ஆண் : புதுவிதி எழுதடா
 பெண் : ஏ ஏ
 ஆண் : புரட்சியை
 செய்து காட்டவாடா
ஆண் : ………………………………
பெண் : தீண்டவா என்னை
 தொட்டு தூண்டவா உயிர்
 தன்னை தாண்டவா துணை
 ஆனாய் ஆண்டவா
பெண் : மோதவா
 முழுமோக தூதுவா
 முகம் ஜோதி அல்லவா
 மொழி இன்றி சொல்லவா
ஆண் : புத்தி என்பதே
 சக்தி என்பதாய் கற்று
 கொள்ளடா என் நண்பா
ஆண் : பக்தி என்பதை
 தொழிலில் வைத்து வா
 நித்தம் வெற்றிதான் என்
 நண்பா
ஆண் : இது புதுக்குறள்
 திருக்குறள் தானே இதை
 புரிந்தபின் தடை ஏது முன்னே
ஆண் : நீ பொறுப்பினை
 ஏற்று புது பணி ஆற்று
 போக வேண்டும் மேலே
 முன்னேறு
பெண் : ………………………………
ஆண் : { விளையாடு மங்காத்தா
 விடமாட்டா எங்காத்தா
 வெளிவேசம் போடாட்டா
 இந்த வெற்றி கிட்ட வராதா } (2)
ஆண் : மனிதனை
 விழிக்கவெய் பெண் : ஓகே
 ஆண் : நினைவினை துவைத்து
 வெய் பெண் : ஓகே
 ஆண் : கனவினை ஜெயிக்க
 வெய் பெண் : ஓகே
 ஆண் : கவனத்தை தொழிலில்
 வைத்து வாடா
ஆண் : உறவினை பெருக்கி
 வெய் பெண் : ஓகே
 ஆண் : உயர்வினில் பணிந்து
 வெய் பெண் : ஓகே
 ஆண் : உண்மையை நிலைக்க
 வெய் பெண் : ஓகே
 ஆண் : உலகத்தை திரும்பி
 பார்க்க வெய்டா
ஆண் : { விளையாடு மங்காத்தா
 விடமாட்டா எங்காத்தா
 வெளிவேசம் போடாட்டா
 இந்த வெற்றி கிட்ட வராதா } (2)
ஆண் : ………………………………
