Singer : K. R. Ramasamy
Music Director : K. N. Dhandayudhapani Pillai
Lyricist : K. P. Kamatchi Sundaram
Music : ………………
Vinnilae thavazhum madhi
Mannil vara kandenae
Vinnilae thavazhum madhi
Mannil vara kandenae
Vannamadhil naanae
Manam parikodutheane
Vannamadhil naanae
Manam parikodutheane….
Music : ………………
Annapedai nadaiyaiyum
Aadi varum mayilaiyum
Annapedai nadaiyaiyum
Aadi varum mayilaiyum
Panpaadum kuyilaiyum
Panpaadum kuyilaiyum
Pazhithidum kaatchi
Adhu pazhithidum kaatchi
Vinnilae thavazhum madhi
Mannil vara kandenae
Vannamadhil naanae
Manam parikodutheane
Music : ………………
Sendhamizhin inbam pol
Sindhaiyai kavarndhadhu
Sembonnil urukki vaartha
Sirppam thaan adhu
Sendhamizhin inbam pol
Sindhaiyai kavarndhadhu
Sembonnil urukki vaartha
Sirppam thaan adhu
Sondhamudanae enai
Paarthu paarthu sirithathu
Sondhamudanae enai
Paarthu paarthu sirithathu
Endha naadum kaana
Ezhil sithiram adhu
Endha naadum kaana
Ezhil sithiram adhu
Vinnilae thavazhum madhi
Mannil vara kandenae
Vannamadhil naanae
Manam parikodutheane
Inbam migum kaatchi en
Edhiril vandhu nirkkuthae
Meendum edhiril vandhu nirkkuthae
Thambhi…..
Karpanaiyil kaanudhae
Ennai karpanaiyil kaanudhae
Inbam migum kaatchi en edhiril vandhu nirkkuthae
Ezhilaana kodi pondra idaiyasaikkudhae
Kadai kannaal paarthu pesaamal pesudhae
Kadai kannaal paarthu pesaamal pesudhae
Karuthinilae vandhu kudi pugunthathae
Endhan karuthinilae vandhu kudi pugunthathae
Vinnilae thavazhum madhi
Mannil vara kandenae
Vannamadhil naanae
Manam parikodutheane
பாடகர் : கே. ஆர் . ராமஸ்வாமி
இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
இசை : ..................
ஆண் : விண்ணிலே தவழும் மதி
மண்ணில் வரக் கண்டேனே
விண்ணிலே தவழும் மதி
மண்ணில் வரக் கண்டேனே
வண்ணமதில் நானே
மனம் பறிக்கொடுத்தேனே.
வண்ணமதில் நானே
மனம் பறிக்கொடுத்தேனே.....
இசை : ..................
ஆண் : அன்னப்பெடை நடையையும்
ஆடி வரும் மயிலையும்
அன்னப்பெடை நடையையும்
ஆடி வரும் மயிலையும்
பண்பாடும் குயிலையும்
பண்பாடும் குயிலையும்
பழித்திடும் காட்சி.......
அது பழித்திடும் காட்சி.......
ஆண் : விண்ணிலே தவழும் மதி
மண்ணில் வரக் கண்டேனே
வண்ணமதில் நானே
மனம் பறிக்கொடுத்தேனே.
இசை : .....................
ஆண் : செந்தமிழின் இன்பம் போல்
சிந்தையைக் கவர்ந்தது
செம்பொன்னில் உருக்கி வார்த்த
சிற்பம் தானது
செந்தமிழின் இன்பம் போல்
சிந்தையைக் கவர்ந்தது
செம்பொன்னில் உருக்கி வார்த்த
சிற்பம் தானது
ஆண் : சொந்தமுடனே எனைப்
பார்த்துப் பார்த்து சிரித்தது
சொந்தமுடனே எனைப்
பார்த்துப் பார்த்து சிரித்தது
எந்த நாடும் காணா
எழில் சித்திரமது.....
எந்த நாடும் காணா
எழில் சித்திரமது.....
ஆண் : விண்ணிலே தவழும் மதி
மண்ணில் வரக் கண்டேனே
வண்ணமதில் நானே
மனம் பறிக்கொடுத்தேனே.
ஆண் : இன்பமிகும் காட்சி என்
எதிரில் வந்து நிற்குதே
மீண்டும் எதிரில் வந்து நிற்குதே
தம்பி.....
கற்பனையில் காணுதே......
என்னை கற்பனையில் காணுதே.....
ஆண் : இன்பமிகும் காட்சி என் எதிரில் வந்து நிற்குதே
எழிலான கொடிபோன்ற இடையசைக்குதே
கடைக் கண்ணால் பார்த்துப் பேசாமல் பேசுதே
கடைக் கண்ணால் பார்த்துப் பேசாமல் பேசுதே
கருத்தினிலே வந்து குடி புகுந்ததே
எந்தன் கருத்தினிலே வந்து குடி புகுந்ததே......
ஆண் : விண்ணிலே தவழும் மதி
மண்ணில் வரக் கண்டேனே
வண்ணமதில் நானே
மனம் பறிக்கொடுத்தேனே.