Singers : Srinivas and Mahalakshmi Iyer
Music by : Yuvan Shankar Raja
Female : Mmm…mmm…mmm….
Haa….aaa….aaa….aaa….
Haa….aaa…aaa….aaa……
Female : Vinodhanae vinodhanae
Vinmeengal thoongum nerathil
Un thozhlil thoonguven
Vinodhanae vinodhanae
Un perai sollum velaiyil
Urchaagam kolluven
Female : Kudaiyai marandha nerathil
Kottum mazhaiyai polavae
Manadhilae kaadhalin
Saaral adikkiradhae
Female : Vinodhanae vinodhanae
Vinmeengal thoongum nerathil
Un thozhlil thoonguven
Vinodhanae vinodhanae
Un perai sollum velaiyil
Urchaagam kolluven
Male : Oviya pennae thoorigaiyaalae
Sooriyan ennai sirai eduthaai
Female : Maaperum malaigal aayinum kooda
Malligai pookkal udaithidumae
Male : Unnai dhinam sumappadhaal
Bodhaiyil boomi sutrudhoo
Female : Unnai manam ninaippadhaal
Mayakkam pirakkindradhoo
Female : Vinodhanae vinodhanae
Vinmeengal thoongum nerathil
Un thozhlil thoonguven
Chorus : …………………………….
Female : Viragena irundhen
Idhazhgalil sedhukki
Pullaanguzhalaai isaikkindraai
Male : Azhagae needhaan
Athisaiya vilakku
Anaikkum bodhu erigindraai
Female : Kaadhalin jannal kangalae
Kangalil kaaichal kodukkindraai
Male : Selaiyai nee veesiyae
Singathai pidikkindraai
Female : Vinodhanae vinodhanae
Male : Vinmeengal thoongum nerathil
Un thozhlil thoonguven
Female : Vinodhanae vinodhanae
Male : Un perai sollum velaiyil
Female : Urchaagam kolluven
Male : Kudaiyai marandha nerathil
Kottum mazhaiyai polavae
Manadhilae kaadhalin
Saaral adikkiradhae
Male : Vinodhanaan vinodhanaan
Vinmeengal thoongum nerathil
Un thozhlil thoonguven
Vinodhanaan vinodhanaan
Un perai sollum velaiyil
Urchaagam kolluven
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாலட்சுமி ஐயர்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
 ஆஆ ஆஆஅ…..ஆஅ…..ஆஅ….
பெண் : வினோதனே வினோதனே
 விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
 உன் தோளில் தூங்குவேன்
பெண் : வினோதனே வினோதனே
 உன் பேரை சொல்லும் வேளையில்
 உற்சாகம் கொள்ளுவேன்
பெண் : குடையை மறந்த நேரத்தில்
 கொட்டும் மழையை போலவே
 மனதிலே….காதலின் சாரல் அடிக்கிறதே
பெண் : வினோதனே வினோதனே
 விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
 உன் தோளில் தூங்குவேன்
பெண் : வினோதனே வினோதனே
 உன் பேரை சொல்லும் வேளையில்
 உற்சாகம் கொள்ளுவேன்
ஆண் : ஒவிய பெண்ணே தூரிகையாலே
 சூரியன் என்னை சிறை எடுத்தாய்
 பெண் : மாபெரும் மலைகள்
 ஆயினும் கூட மல்லிகை பூக்கள்
 உடைத்திடுமே
ஆண் : உன்னை தினம் சுமப்பதால்
 போதையில் பூமி சுற்றுதோ
 பெண் : உன்னை மனம் நினைப்பதால்
 மயக்கம் பிறக்கின்றதோ..
பெண் : வினோதனே வினோதனே
 விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
 உன் தோளில் தூங்குவேன்
குழு : ………………..
பெண் : விறகென இருந்தேன்
 இதழ்களில் செதுக்கி
 புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்
 ஆண் : அழகே நீதான் அதிசய விளக்கு
 அணைக்கும் போது எரிகின்றாய்
பெண் : காதலின் ஜன்னல் கண்களே
 கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
 ஆண் : சேலையை நீ வீசியே
 சிங்கத்தை பிடிக்கின்றாய்…
பெண் : வினோதனே வினோதனே
 ஆண் : விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
 உன் தோளில் தூங்குவேன்
பெண் : வினோதனே வினோதனே
 ஆண் : உன் பேரை சொல்லும் வேளையில்
 பெண் : உற்சாகம் கொள்ளுவேன்
ஆண் : குடையை மறந்த நேரத்தில்
 கொட்டும் மழையை போலவே
 மனதிலே….காதலின் சாரல் அடிக்கிறதே
ஆண் : வினோதனா வினோதனா
 விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
 உன் தோளில் தூங்குவேன்
ஆண் : வினோதனா வினோதனா
 உன் பேரை சொல்லும் வேளையில்
 உற்சாகம் கொள்ளுவேன்



