Singers : Logeswaran Krishnan and Gershom Moses
Music by : Jaya Easwar Ragavan
Vizhiyae…
En imaiyin vizhiyae
Nilavae…
En ninaivin nagalae
Pani thuligalum
Nerungaamal parthukolven
Vizhi vazhi thuli sinthaamal
Thaangikolven
Vizhiyae…
En imaiyin vizhiyae
Nilavae…
En ninaivin nagalae
Pani thuligalum
Nerungaamal parthukolven
Vizhi vazhi thuli sinthaamal
Thaangikolven..yeennn
Aaaa….aaaa….aaaa…
Aaaa….aaaa..
Irulaana vaanil
Piraiyaaga therinthaai
Thaayumaanavalae…
Sirikkaatha ennai
Sirippaale sarithaai
Enthan iniyavalae
Thodarvenae nizhalaaga
Naraithaalum unaiyae
Valarnthaalum muthirnthaalum
Nee enthan kannae
Ohh aaaa…aaaaa
Haa….aaa…aaaa….
Haaaa….aaa…..aaa…..aa….aaaa…
Haaaa….aaa…..aaa…..aa….aaaa…
Vizhiyae…
En imaiyin vizhiyae
Nilavae…
En ninaivin nagalae
Pani thuligalum
Nerungaamal parthukolven
Vizhi vazhi thuli sinthaamal
Thaangikolven
பாடகர்கள் : லோகேஸ்வரன் கிருஷ்ணன், கெர்ஷோம் மோசெஸ்
இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன்
ஆண் : விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
ஆண் : பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன்
ஆண் : விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
ஆண் : பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன் ..யேன்
குழு : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆண் : இருளான வானில்
பிறையாக தெரிந்தாய்
தாயுமானவளே சிரிக்காத
என்னை சிரிப்பாலே
சரித்தாய் எந்தன்
இனியவளே
ஆண் : தொடர்வேனே
நிழலாக நரைத்தாலும்
உனையே வளர்ந்தாலும்
முதிர்ந்தாலும் நீ எந்தன்
கண்ணே
ஆண் : ஓ ஆஆஆ ஆஆஆ
ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆ ஆஆ
ஆண் : விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
ஆண் : பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன்