Singer : Dhibu Ninan Thomas
Music by : Santhosh Narayanan
Yaar en manama
Kaneer un thavama
Kaneerilum pookal… vaazhumaa
Neer vendaama
Ohoo..ooo…ooo..ohooo…oo
Ohoo..ooo…ooo..ohooo…oo..ooo…
Ilai idho… ilai adho
Eeram therndhu
Yengum pozhudu
Megam thedum
Yezhaiyin manadhu
Uyirin suvarai
Thirakkum pozhudhu
Kannin mai thottu
Kaadhal ezhudhu
Yaar en manama
Kaneer un thavama
Kaneerilum pookal… vaazhumaa
Neer vendaama
Ohoo..ooo…ooo..ohooo…oo
Ohoo..ooo…ooo..ohooo…oo..ooo…
Ohoo..ooo…ooo..ohooo…oo
Ohoo..ooo…ooo..ohooo…oo..ooo…
பாடகர் : திபு நிணன் தாமஸ்
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : யார் என் மனமா
கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள்... வாழுமா
நீர் வேண்டாமா
ஆண் : ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ
ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ...ஓஓ
ஆண் : இலை இதோ... கிளை அதோ
ஈரம் தீர்ந்து
ஏங்கும் பொழுது
மேகம் தேடும்
ஏழையின் மனது
ஆண் : உயிரின் சுவரை
திறக்கும் பொழுது
கண்ணின் மை தொட்டு
காதல் எழுது
ஆண் : யார் என் மனமா
கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள்... வாழுமா
நீர் வேண்டாமா
ஆண் : ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ
ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ...ஓஓ
ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ
ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ...ஓஓ