Singer : Swetha Mohan
Music by : E. S. Ramraj
Yaaro nee yaaro
Yaar neyaa…..aa….
Manam koththi ponaai
Yaar neyaa…..aa….
Mounaththai udaiththaai
Yaar neyaa…..aa….
Mazhai maegam aanaai
Yaar neyaa…..aa….
Vazhi pokkan pol vanthaai
Vaazhvukku porul thanthaai
SumaiKooda sugamae endru
Neeyae solgiraai
Nenjula nenjula vella
Kovaththa kovaththa mella
Unkitta unkitta solla
Oththa mani thadukkala
Kollura kollura enna
Ennadaa ennadaa panna
Unna paththi edhukkudaa
Enkitta solli pora nee….
Aa….aaa….aa….ha…..
Poi solla theriyaamal
Poi solli poraayae
Nee seitha pizhakkellaam
Niyaayangal thaaraayae
Nenjula nenjula vella
Kovaththa kovaththa mella
Unkitta unkitta solla
Oththa mani thadukkala
Kollura kollura enna
Ennadaa ennadaa panna
Unna paththi edhukkudaa
Enkitta solli pora nee….
பாடகி : ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ்
பெண் : யாரோ நீ யாரோ
யார் நீயா...ஆ....
மனம் கொத்தி போனாய்
யார் நீயா...ஆ....
பெண் : மௌனத்தை உடைத்தாய்
யார் நீயா....ஆ....
மழை மேகம் ஆனாய்
யார் நீயா....ஆ....
பெண் : வழி போக்கன் போல் வந்தாய்
வாழ்வுக்கு பொருள் தந்தாய்
சுமை கூட சுகமே என்று
நீயே சொல்கிறாய்....
பெண் : நெஞ்சுல நெஞ்சுல வெல்ல
கோவத்த கோவத்த மெல்ல
உன்கிட்ட உன்கிட்ட சொல்ல
ஒத்த மணி தடுக்கல
பெண் : கொல்லுற கொல்லுற என்ன
என்னடா என்னடா பண்ண
உன்ன பத்தி எதுக்குடா
என்கிட்ட சொல்லி போற நீ....
பெண் : ஆஅ......ஆ.....ஆஅ....ஹ.....
பெண் : பொய் சொல்ல தெரியாமல்
பொய் சொல்லி போறாயே
நீ செய்த பிழைகெல்லாம்
நியாயங்கள் தாராயே
பெண் : நெஞ்சுல நெஞ்சுல வெல்ல
கோவத்த கோவத்த மெல்ல
உன்கிட்ட உன்கிட்ட சொல்ல
ஒத்த மணி தடுக்கல
பெண் : கொல்லுற கொல்லுற என்ன
என்னடா என்னடா பண்ண
உன்ன பத்தி எதுக்குடா
என்கிட்ட சொல்லி போற நீ....