Yaavalo Song Lyrics is a track from Indian Penal Law (IPL)Tamil Film – 2025, Starring TTF Vasan, Kishore, Abhirami, Kushitha Kallapu, Singampuli and Others. This song was sung by Shivam Mahadevan and Chinmayi Sripada and the music was composed by Ashwin Vinayagam. Lyrics works are penned by Ku. Karthik.

Singers : Shivam Mahadevan and Chinmayi Sripada

Music Director : Ashwin Vinayagam

Lyricist : Ku. Karthik

Male : Yaavalo yaavalo
Uyirthoovalo thoovalo
Dhaagamo dhaagamo
Vazhi neelumo neelumo

Male : Thazhalaana thadaagame
Ezhilaaga ulaavudhe
Medhuvaai nidhaaname
Kodhineeraai thallaadudhe
Puriyaamal thavitheno
Anbe alaiye

Male : Yaavalo yaavalo
Uyirthoovalo thoovalo
Dhaagamo dhaagamo
Vazhi neelumo neelumo

Humming : ………….

Female : Kaalangal naraithaalum
Narai padiyaadha nilai seruma
Nesangal kurugaamal
Dhinam marugaamal thoduma

Male : Egaandham nerungaamal
Nizhal thunayaaga unai kooduven
Mingaandha alayaaga
Unai piriyaamal thodarven

Female : Kaadhal pechu
Kaanaamal pogumo
Male : Neeye moochu
Sandhegam theerumo
Both : Puriyaamal thavitheno
Anbe alaiye

Male : Anbe alaiye

Male : Yaavalo yaavalo
Uyirthoovalo thoovalo
Female : Dhaagamo dhaagamo
Vazhi neelumo neelumo

Male : Thazhalaana thadaagame
Ezhilaaga ulaavudhe
Female : Hmm medhuvaai nidhaaname
Kodhineeraai thallaadudhe
Both : Puriyaamal thavitheno
Anbe alaiye

பாடகர்கள் : சிவம் மகாதேவன் மற்றும் சின்மயி ஸ்ரீபதா

இசையமைப்பாளர் : அஸ்வின் விநாயகம்

பாடலாசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : யாவளோ யாவளோ
உயிர்த்தூவளோ தூவளோ
தாகமோ தாகமோ
வழி நீளுமோ நீளுமோ

ஆண் : தழலான தடாகமே
எழிலாக உலாவுதே
மெதுவாய் நிதானமே
கொதி நீராய் தள்ளாடுதே
புரியாமல் தவித்தேனோ
அன்பே அலையே….

ஆண் : யாவளோ யாவளோ
உயிர்த்தூவளோ தூவளோ
தாகமோ தாகமோ
வழி நீளுமோ நீளுமோ

ஹம்மிங் : ………………………

பெண் : ம்ம்ம்….காலங்கள் நரைத்தாளும்
நரை படியாத நிலை சேருமா
நேசங்கள் குறுங்காமல்
தினம் மருகாமல் தொடுமா

ஆண் : ஏ….ஹா….ஏகாந்தம் நெருங்காமல்
நிழல் துணையாக உன்னை கூடுவேன்
மின்காந்த அலையாக
உன்னை பிரியாமல் தொடர்வேன்

பெண் : காதல் பேச்சு
காணாமல் போகுமோ
ஆண் : நீயே மூச்சு
சந்தேகம் தீருமோ
இருவர் : புரியாமல் தவித்தேனோ
அன்பே அலையே

ஆண் : அன்பே அலையே

ஆண் : யாவளோ யாவளோ
உயிர்த்தூவளோ தூவளோ
பெண் : தாகமோ தாகமோ
வழி நீளுமோ நீளுமோ

ஆண் : தழலான தடாகமே
எழிலாக உலாவுதே
பெண் : ம்ம்ம்….மெதுவாய் நிதானமே
கொதி நீராய் தள்ளாடுதே
இருவர் : புரியாமல் தவித்தேனோ
அன்பே அலையே….

ஆண் : யாவளோ யாவளோ
உயிர்த்தூவளோ தூவளோ
தாகமோ தாகமோ
வழி நீளுமோ நீளுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here