Singer : Sid Sriram
Music by : Radhan
Kannilae kanneerilae
Pirinthae naan pogindren
Vinnilae ven megamaai kalainthae
Naan mella mella karainthen
Azhugai ennum aruviyil
Dhinam dhinam naanum vilunthenae
Nilavae un nizhalinai
Thodarnthida naanum vizhainthenae
Yen ennai pirinthaai
Uyirae… uyirae..
Kaadhalai eriththaai en azhagae
Yen ennai pirinthaai
Uyirae… uyirae..
Kanneeril uraindhaai kanavae..
Music : ………………………
Yen ennai pirinthaai
Uyirae… uyirae..
Kaadhalai eriththaai en azhagae
Yen ennai pirinthaai
Uyirae… uyirae..
Kanneeril uraindhaai kanavae..
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : ராதன்
ஆண் : கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே
நான் மெல்ல மெல்ல கரைந்தேன்
ஆண் : அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விளைந்தேனே
ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே......உயிரே.....
காதலை எரித்தாய் என் அழகே
ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே......உயிரே.....
கண்ணீரில் உறைந்தாய் கனவே.....
இசை : ....................................
ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே......உயிரே.....
காதலை எரித்தாய் என் அழகே
ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே......உயிரே.....
கண்ணீரில் உறைந்தாய் கனவே.....