Yaen Indha Chuttithaname Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Ghantasala and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : Ghantasala

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Manathil aadum manamae
Yae…yae…yae…yae…
Yaenintha suttiththanamae
Yaenintha suttiththanamae

Male : En manathil aadum manamae
Yaenintha suttiththanamae
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae

Male : Melam vanthathum manamaagumaa
Mitha minjidum agampaavamaa
Melam vanthathum manamaagumaa
Mitha minjidum agampaavamaa

Male : Paalu pongi varum velaiyil
Paanaiyaiththaan udaikkalaamaa
Paalu pongi varum velaiyil
Paanaiyaiththaan udaikkalaamaa

Male : Yaenintha suttiththanamae
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae

Male : Kuttu veliyil aagum varaiyil
Kulukkum minukkum kurumbuththanamum
Kuttu veliyil aagum varaiyil
Kulukkum minukkum kurumbuththanamum

Male : Vetta velichchamaanalae
Athogathi aagumandro
Vetta velichchamaanalae
Athogathi aagumandro

Male : Yaenintha suttiththanamae
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae

Male : Arivin perumai ariyaamal
Periyavaridam pesaathae
Arivin perumai ariyaamal
Periyavaridam pesaathae

Male : Asattuththanamaai nadakkaathae aanavamaen
Veen aanavamae
Asattuththanamaai nadakkaathae aanavamaen
Veen aanavamae

Male : Yaenintha suttiththanamae
En manathil aadum manamae
Yaenintha suttiththanamae

பாடகர் : கண்டசாலா

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : மனதில் ஆடும் மனமே
ஏ….ஏ…ஏ….ஏ….
ஏனிந்த சுட்டித்தனமே
ஏனிந்த சுட்டித்தனமே

ஆண் : என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே

ஆண் : மேளம் வந்ததும் மணமாகுமா
மித மிஞ்சிடும் அகம்பாவமா
மேளம் வந்ததும் மணமாகுமா
மித மிஞ்சிடும் அகம்பாவமா

ஆண் : பாலு பொங்கி வரும் வேளையில்
பானையைத்தான் உடைக்கலாமா
பாலு பொங்கி வரும் வேளையில்
பானையைத்தான் உடைக்கலாமா

ஆண் : ஏனிந்த சுட்டித்தனமே
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே

ஆண் : குட்டு வெளியில் ஆகும் வரையில்
குலுக்கும் மினுக்கும் குறும்புத்தனமும்
குட்டு வெளியில் ஆகும் வரையில்
குலுக்கும் மினுக்கும் குறும்புத்தனமும்

ஆண் : வெட்ட வெளிச்சமானாலே
அதோகதி ஆகுமன்றோ…..
வெட்ட வெளிச்சமானாலே
அதோகதி ஆகுமன்றோ…..

ஆண் : ஏனிந்த சுட்டித்தனமே
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே

ஆண் : அறிவின் பெருமை அறியாமல்
பெரியவரிடம் பேசாதே
அறிவின் பெருமை அறியாமல்
பெரியவரிடம் பேசாதே

ஆண் : அசட்டுத்தனமாய் நடக்காதே ஆணவமேன்
வீண் ஆணவமேன்
அசட்டுத்தனமாய் நடக்காதே ஆணவமேன்
வீண் ஆணவமேன்

ஆண் : ஏனிந்த சுட்டித்தனமே
என் மனதில் ஆடும் மனமே…
ஏனிந்த சுட்டித்தனமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here