Singers : Mano, Krishnaraj, Prabhu Deva, Vivek and K. Subash

Music by : Deva

Male : Yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa
Chorus : Papparapara paraparapara papparaprap
Papparapara paraparapara papparaprap

Male : Om panam panam em panam panam
Em panam om panam ai….
Em panam panam om panam panam
Om panam em panam aiyyo

Chorus : Panam panam panam
Antha panamirunthaa dhenam
Dhenam dhenam dhenam
Antha panaththa nenaikkum manam

Male : Dhool….yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa

Male : Chidhambaram seerkaazhi maayavaram
Kumbakonam naagoor naagoor naagapattinam

Male : Padichchiththaan pazhakkamilla
Puththagaththa paarththathilla
Ada mazhai peinjaalum
Antha pakkam odhungavilla

Male : Just dei kavalaipadaathae
Naan solli thaaraen
A….aa….ii….ee…advans-ah poriyaedaa
Enakku maranthidum pola irukku…right right

Male : Kaasa dhenam enni enni
Kanakka naan kaththukittaen
Varumaikku poranthathaala
Padikkama pattam pettraen

Male : Kaasuthaan adhu meiyyadaa
Adha kavanaththula vaiyyadaa
Vaazhkkaiyae oru pallidaa
Adha padichchavan peru pullidaa

Male : Om panam panam em panam panam
Em panam om panam ai….
Em panam panam om panam panam
Om panam em panam aiyyo

Chorus : Panam panam panam
Antha panamirunthaa dhenam
Dhenam dhenam dhenam
Antha panaththa nenaikkum manam

Male : Dhool….yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa

Male : Chidhambaram seerkaazhi maayavaram
Kumbakonam naagoor naagoor naagapattinam

Male : Naanayam therinjikkavae
Naanayam padaichchirukkaan
Vervaiyil pooththa poova
Oru pakkam sedhukkirukkaan

Male : Hold on hold on consu
Aahaa irakkaththula break adichcha maari
Enna matter paa nenja thottuttayae
Aana poova solttu thalaiya vittiyae
Poovo thalaiyo kaiyilathaan
Nikkamaattaenguthu…..aaahaan.

Male : Innaikku uzhachcha kaasa
Naalaikku saerththu vai
Ennaikkum kavala illaae
Illaennu sollae illa

Male : Adhu istam pola vanthathaal
Adhirstamunnu perunga
Sollaamalae selvathaal
Selvamunnu perunga

Male : Om panam panam em panam panam
Em panam om panam ai….
Em panam panam om panam panam
Om panam em panam aiyyo

Chorus : Panam panam panam
Antha panamirunthaa dhenam
Dhenam dhenam dhenam
Antha panaththa nenaikkum manam

Male : Dhool….yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa

பாடகர்கள் : மனோ, கிருஷ்ணராஜ், பிரபு தேவா,

விவேக் மற்றும் கே. சுபாஷ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா..
குழு : பப்பரபர… பரபரபர… பப்பரபரப்…
பப்பரபர… பரபரபர… பப்பரபரப்…

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ…

குழு : பணம்… பணம்… பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

ஆண் : தூள்……யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்….

ஆண் : படிச்சித்தான் பழக்கமில்ல
புத்தகத்த பார்த்ததில்ல‌
அட மழ பெய்ஞ்சாலும்
அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌

ஆண் : ஜஸ்டு… டேய் கவலைப்படாதே
நான் சொல்லி தாரேன்
அ… ஆ… இ… ஈ……அட்வான்சா போறியேடா
எனக்கு மறந்திடும் போல இருக்கு…ரைட்… ரைட்…

ஆண் : காச தெனம் எண்ணி எண்ணி
கணக்க நான் கத்துகிட்டேன்
வறுமைக்கு பொறந்ததால
படிக்காம பட்டம் பெற்றேன்

ஆண் : காசுதான் அது மெய்யடா
அத கவனத்துல வைய்யடா
வாழ்க்கையே ஒரு பள்ளிடா
அத படிச்சவன் பெரும் புள்ளிடா

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ…

குழு : பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்..

ஆண் : தூள்…யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்….

ஆண் : நாணயம் தெரிஞ்சிக்கவே
நாணயம் படைச்சிருக்கான்
வேர்வையில் பூத்த பூவ‌
ஒரு பக்கம் செதுக்கிருக்கான்

ஆண் : ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன் கன்சு
ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி
என்ன மேட்டர் பா நெஞ்ச தொட்டுயே
ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே
பூவோ தலையோ கையிலதான்
நிக்கமாட்டுங்குது… அஆஹான்…

ஆண் : இன்னைக்கு உழச்ச காச‌
நாளைக்கு சேர்த்து வை
என்னைக்கும் கவல இல்லே
இல்லேனு சொல்லே இல்ல‌

ஆண் : அது இஷ்டம் போல வந்ததால்
அதிர்ஷ்டமுன்னு பேருங்க‌
சொல்லாமலே செல்வதால்
செல்வமுன்னு பேருங்க‌

ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ…

குழு : பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

ஆண் : தூள்……யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Dippam Dappam" song lyrics from Kaathuvaakula Rendu Kaadhal: Click Here