Yaro Azhaithadhu Song Lyrics is the track from Sishya Tamil Film – 1997, Starring Karthik and Roshini and Others. This song was sung by Hariharana and Uma Ramanan. The music was composed by Deva. Lyrics works penned by Palani Barathi.
Singers : Hariharan and Uma Ramanan
Music Director : Deva
Lyricist : Palani Barathi
Yaaro azhaiththathu pol
En manam thirumpiyathae
Thedum vizhigalilae
Pournami thazhumbiyathae
Yaarathu angae kadhal devanaa
Thediyathaaro enathu jeevanaa
Idhayaththin ullae kural kettaen
Indraikku unthan mugam paarththaen
Yaaro azhaiththathu pol
En manam thirumpiyathae
Mounam oru kadhal
Isai oru kadhalthaan
Male : Ketkkum oli ellaam
Anbe unthan perthaan
Female : Vaanavil meedhilae
Vannangal yaezhum kaadhalae
Kadhalai neenginaal
Kuyilgal kooda oomaiyae
Female : Pooththirunthaen enai nee vanthu sooda
Male : Paarththirunthaen unai kangalil mooda
Female : Naan enbathum nee enbathum
Tholainthu poga
Yaaro azhaiththathu pol
En manam thirumpiyathae….
Pulveliyil malaraai
Kadhalil vizhunthaen
Female : Sinthum pani thuliyil
Mella mella nanainthaen
Kadhalin kangalil tholainthu
Naanum pogiraen
Female : Kadhalin kaigalil kalainthu
Naanum pogiraen
Thaedi nindrean ennai unnidam theda
Female : Odi vanthaen malai aarugal pola
Male : Nee enbathil naan enbathu karainthu poga
Yaaro azhaiththathu pol
En manam thirumpiyathae….
Female : Yaarathu angae kadhal devanaa
Thediyathaaro enathu jeevanaa
Male : Idhayaththin ullae kural kettaen….oo….
Indraikku unthan mugam paarththaen
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : யாரோ அழைத்தது போல்
என் மனம் திரும்பியதே..
தேடும் விழிகளிலே..
பௌர்ணமி தழும்பியதே.....
பெண் : யாரது அங்கே காதல் தேவனா
தேடியதாரோ எனது ஜீவனா
ஆண் : இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன்
இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன்..
ஆண் : யாரோ அழைத்தது போல்
என் மனம் திரும்பியதே..
பெண் : மௌனம் ஒரு காதல்
இசை ஒரு காதல் தான்
ஆண் : கேட்கும் ஒலி எல்லாம்
அன்பே உந்தன் பேர் தான்
பெண் : வானவில் மீதிலே
வண்ணங்கள் ஏழும் காதலே
ஆண் : காதலை நீங்கினால்
குயில்கள் கூட ஊமையே..
பெண் : பூத்திருந்தேன் எனை நீ வந்து சூட
ஆண் : பார்த்திருந்தேன் உனை கண்களில் மூட
பெண் : நான் என்பதும் நீ
என்பதும் தொலைந்து போக
பெண் : யாரோ அழைத்தது போ...ல்
என் மனம் திரும்பியதே......
ஆண் : புல்வெளியில் மலராய்
காதலில் விழுந்தேன்
பெண் : சிந்தும் பனி துளியில்
மெல்ல மெல்ல நனைந்தேன்
ஆண் : காதலின் கண்களில் தொலைந்து
நானும் போகிறேன்
பெண் : காதலின் கைகளில் கலைந்து
நானும் போகிறேன்..
ஆண் : தேடி நின்றேன் என்னை உன்னிடம் தேட
பெண் : ஓடி வந்தேன் மலை ஆறுகள் போல
ஆண் : நீ என்பதில் நான் என்பது கரைந்து போக
ஆண் : யாரோ அழைத்தது போல்
என் மனம் திரும்பியதே......
பெண் : யாரது அங்கே காதல் தேவனா......
தேடியதாரோ எனது ஜீவனா
ஆண் : இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன்......ஓ..
இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன்