Singers : Karthik and Sadhana Sargam

Music by : Srikanth Deva

Male & Female : Om saravana saravana saravanabavaa

Female : …………………………………………..

Female : Yaarum ennidam sollaatha vaarthai
Naanum yaaridam sollaatha vaarthai
{ Ini antha vaarthai ennoda vaazhkai } (2)
I love you i love you i love you da

Male : I love you i love you i love you da

Female : I love you i love you i love you da

Male : I love you i love you i love you da

Female : Unnil naanum kaadhal konden da

Male : Yaarum ennidam sollaatha vaarthai    Female : …………..

Female : Naanum yaaridam sollaatha vaarthaiiii

Female : ……………………………………

Female chorus : …………………………..

Female : Kanavugal uyir peruma
Kannil dhinam athu piranthiduma

Male : Unakul idam koduma
Endrum enakathu nirantharama

Female : Un moochil naan vaazhum athisayam thaan uruvaacho

Male : En kaiyil un regai varaipadamaai aayaacho

Female : Aa haa haa   Male : Aa haa haa aah

Female : En kannil un uruvam pugaipadamaai pathivaacho

Male : Naga kannil namai kaanum kaadhal thaan namathaacho

Female : Unnil naanum kaadhal konden da

Male : Yaarum ennidam sollaatha vaarthai Female : Ooo ooo ooh
Naanum yaaridam sollaatha vaarthai

Female : Johnny johnny yes papa
Eating sugar no papa
Telling lies no papa
Open your mouth ah ah ah

Male : ……………………………..

Male : Kolusukul murasoliya yutham kaalgalil nadathureya

Female : Manasukul sugaveriya mutham kangalil therikiriya

Male : Uthikindra sooriyanum maraigindra maalaigalum

Female : Valargindra nilavinilae theipirai thaan kooda varum

Male : Aa haa haa ah Female : Aa haa haa ah

Male : Oh odugindra nathi kooda manal alaiyaai maarividum

Female : Nirantharamaai ethuvumillai kaadhal matum azhivathillai

Male : Unnil naanum kaadhal kondenae

Female : Yaarum ennidam sollaatha vaarthai   Male : ………………
I love you

Male : Naanum yaaridam sollaatha vaarthai   Female : …………….
I love you

Female chorus : ………………………………………………

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் & பெண் : ஓம்
சரவண சரவண
சரவண பவ

பெண் : …………………………..

பெண் : யாரும் என்னிடம்
சொல்லாத வார்த்தை
நானும் யாரிடம்
சொல்லாத வார்த்தை
{ இனி அந்த வார்த்தை
என்னோட வாழ்க்கை } (2)
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ
லவ் யூ டா

ஆண் : ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ்
யூ டா

பெண் : ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ்
யூ டா

ஆண் : ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ்
யூ டா

பெண் : உன்னில்
நானும் காதல்
கொண்டேன் டா

ஆண் : யாரும் என்னிடம்
சொல்லாத வார்த்தை
பெண் : ……………………….

பெண் : நானும் யாரிடம்
சொல்லாத வார்த்தை

பெண் : ……………………….

பெண் & குழு : ……………………….

பெண் : கனவுகள் உயிர்
பெறுமா கண்ணில் தினம்
அது பிறந்திடுமா

ஆண் : உனக்குள் இடம்
கொடுமா என்றும்
எனக்கது நிரந்தரமா

பெண் : உன் மூச்சில்
நான் வாழும் அதிசயம்
தான் உருவாச்சோ

ஆண் : என் கையில்
உன் ரேகை வரைபடமாய்
ஆயாச்சோ

பெண் : ஆ ஹா ஹா
ஆண் : ஆ ஹா ஹா ஆ

பெண் : என் கண்ணில்
உன் உருவம்
புகைப்படமாய்
பதிவாச்சோ

ஆண் : நக கண்ணில்
நமை காணும் காதல்
தான் நமதாச்சோ

பெண் : உன்னில் நானும்
காதல் கொண்டேன் டா

ஆண் : யாரும் என்னிடம்
சொல்லாத வார்த்தை
பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
நானும் யாரிடம் சொல்லாத
வார்த்தை

பெண் : ஜானி ஜானி எஸ்
பாப்பா ஈட்டிங் சுகர் நோ
பாப்பா டெல்லிங் லைஸ்
நோ பாப்பா ஓபன் யுவர்
மௌத் ஆ ஆ ஆ

ஆண் : ………………………

ஆண் : கொலுசுக்குள்
முரசொலியா யுத்தம்
கால்களில் நடத்துறியா

பெண் : மனசுக்குள் சுக
வெறியா முத்தம்
கண்களில் தெரிக்கிரியா

ஆண் : உதிக்கின்ற
சூரியனும் மறைகின்ற
மாலைகளும்

பெண் : வளர்கின்ற
நிலவினிலே தேய்பிறை
தான் கூட வரும்

ஆண் : ஆ ஹா ஹா ஆ
பெண் : ஆ ஹா ஹா ஆ

ஆண் : ஓ ஓடுகின்ற
நதி கூட மணல்
அலையாய் மாறி
விடும்

பெண் : நிரந்தரமாய்
எதுவுமில்லை காதல்
மட்டும் அழிவதில்லை

ஆண் : உன்னில்
நானும் காதல்
கொண்டேனே

பெண் : யாரும் என்னிடம்
சொல்லாத வார்த்தை
ஆண் : ………………………….
ஐ லவ் யூ

ஆண் : நானும் யாரிடம்
சொல்லாத வார்த்தை
பெண் : ……………………….
ஐ லவ் யூ

பெண் & குழு : …………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here