Yauvanamae Aahaa Yauvanamae Lyrics
Singer : M. L. Vasanthakumari
Music by : S. M. Subbaiah Naidu
Ahahahaa……aa…..hahahaah
Yavvanamae Aahaa yavvanamae
Yavvanamae Inba geetham
Paadidum manamae sundhara mayamae
Yavvanamae Aahaa yavvanamae
Ariyaamalae sugumaaran
Uruvam thonumae
Aasai kondu alaivathu pol
Kanavu kaanumae
Ariyaamalae sugumaaran
Uruvam thonumae
Aasai kondu alaivathu pol
Kanavu kaanumae
Vaana velithanilae…..ae…..hae….
Thigal thaaragai mael
Midhanthae…..paranthae
Maelae povathu pol
Yavvanamae Inba geetham
Paadidum manamae sundhara mayamae
Yavvanamae Aahaa yavvanamae
Aa…..aaa…..aaa….aa….
Vaadaa malaraavaen
Maanthalir pol ilamai
Maiyaalaanaen magizhnthaenae
The……thaen suvai kani rasamae
Yae…..muzhumathi mugamae
Maanthalir pol ilamai
Maiyaalaanaen magizhnthaenae
The……thaen suvai kani rasamae
Yae…..muzhumathi mugamae
Sevvidhazhum pun sirippum mathi mayangum
Yae….Sevvidhazhum pun sirippum mathi mayangum
Kuyilin isai kuralae
Kuyilin isai kuralae mayilin saayal
Un maeni endrae pugazhum
Yavvanamae Inba geetham
Paadidum manamae sundhara mayamae
Yavvanamae Aahaa yavvanamae
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : அஹஹஹா......ஆ......ஹஹஹாஹ்...
யவ்வனமே ஆஹா யவ்வனமே
யவ்வனமே இன்ப கீதம்
பாடிடும் மனமே சுந்தர மயமே
யவ்வனமே ஆஹா யவ்வனமே
பெண் : அறியாமலே சுகுமாறன்
உருவம் தோணுமே
ஆசைக் கொண்டு அலைவது போல்
கனவு காணுமே
அறியாமலே சுகுமாறன்
உருவம் தோணுமே
ஆசைக் கொண்டு அலைவது போல்
கனவு காணுமே
பெண் : வானவெளிதனிலே.....ஏ.....ஹே....
திகழ் தாரகை மேல்
மிதந்தே.....பறந்தே.......
மேலே போவது போல்
பெண் : யவ்வனமே இன்ப கீதம்
பாடிடும் மனமே சுந்தர மயமே
யவ்வனமே ஆஹா யவ்வனமே
பெண் : ஆ...ஆஆ.....ஆ..ஆஆ வாடா மலராவேன்
மாந்தளிர் போல் இளமை
மையலானேன் மகிழ்ந்தேனே
தே.......தேன்சுவை கனி ரசமே
ஏ......முழுமதி முகமே
பெண் : மாந்தளிர் போல் இளமை
மையலானேன் மகிழ்ந்தேனே
தே.......தேன்சுவை கனி ரசமே
ஏ......முழுமதி முகமே
பெண் : செவ்விதழும் புன்சிரிப்பும் மதி மயக்கும்
ஏ......செவ்விதழும் புன்சிரிப்பும் மதி மயக்கும்
குயிலின் இசை குரலே
குயிலின் இசை குரலே மயிலின் சாயல்
உன் மேனி என்றே புகழும்
பெண் : யவ்வனமே இன்ப கீதம்
பாடிடும் மனமே சுந்தர மயமே
யவ்வனமே ஆஹா யவ்வனமே