Singers : T. M. Soundarajan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Saamanthi thottaththil neeroottra vaannu
Needhandi nettraikku sonnae
Ippo naanaththil nee yaendi ninnae

Female : Naan aalaana ponnu
Raasa unga chella kannu
Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa

Female : Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa
Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa
Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa
Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa

Male : Kolaththula sevvaala kudhikkuthu ammaalae
Kolaththula sevvaala kudhikkuthu ammaalae
Paaththathumae en manasu payuthae un melae

Female : Aa….naan aalaana ponnu
Raasa unga chella kannu
Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa

Female : Muththu muththaa ingae pachcha nellu
Muththu muththaa ingae pachcha nellu
Vayalilae irukku aruvadai unakku
Avasaram edhukku ippothu

Male : Velanja nellu valainjirukku
Vevaram ellaam purinjirukku
Velanja nellu valainjirukku
Vevaram ellaam purinjirukku
Ippothae…ae….thottaa thappaethu ae….

Male : Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Saamanthi thottaththil neeroottra vaannu
Needhandi nettraikku sonnae
Ippo naanaththil nee yaendi ninnae

Male : Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham
Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam
Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham
Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam

Female : Payaththula en maeni nadunguthu ammaadi
Payaththula en maeni nadunguthu ammaadi
Manasukkullae kanakku vachchu valaikkirae machchaanae

Male : Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Female : Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa

Male : Yaei mama ponnu
Female : Aa raasa unga chella kannu
Male : Yaei mama ponnu
Female : Aa raasa unga chella kannu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஏய் மாமா பொண்ணு
ரோசாப்பூவே வாம்மா கண்ணு
சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு
நீதான்டி நேற்றைக்கு சொன்னே
இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே…

பெண் : நான் ஆளான பொண்ணு
ராசா உங்க செல்லக் கண்ணு
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா….

பெண் : ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா
ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா
ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா
ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா

ஆண் : கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே
கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே
பாத்ததுமே என் மனசு பாயுதே உன் மேலே

பெண் : ஆ….நான் ஆளான பொண்ணு
ராசா உங்க செல்லக் கண்ணு
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா….

பெண் : முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு
முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு
வயலிலே இருக்கு அறுவடை உனக்கு
அவசரம் எதுக்கு இப்போது

ஆண் : வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு
வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு
வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு
வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு
இப்போதே…ஏ…தொட்டா தப்பேது ஏ…..

ஆண் : ஏய் மாமா பொண்ணு
ரோசாப்பூவே வாம்மா கண்ணு
சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு
நீதான்டி நேற்றைக்கு சொன்னே
இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே…

ஆண் : கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம்
கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்
கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம்
கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்

பெண் : பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி
பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி
மனசுக்குள்ளே கணக்கு வச்சு வளைக்கிறே மச்சானே

ஆண் : ஏய் மாமா பொண்ணு
ஆ ரோசாப்பூவே வாம்மா கண்ணு
பெண் : தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா….

ஆண் : ஏய் மாமா பொண்ணு
பெண் : ஆ ராசா உங்க செல்லக் கண்ணு
ஆண் : ஏய் மாமா பொண்ணு
பெண் : ஆ ராசா உங்க செல்லக் கண்ணு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Dippam Dappam" song lyrics from Kaathuvaakula Rendu Kaadhal: Click Here