Yei Nee Romba Azhaga Iruka Lyrics
Singer : Devan
Music by : Srinivas
Yaei nee rompa azhaga irukka
Yaei nee rompa azhaga irukka
Rompa rompa azhaga irukka
Kangal noorum maranthum rasikka
Nee rompa rompa azhaga irukka
Poovin azhago oru naalthaan
Iravin azhago oru maadham
Unthan azhagukku mudivillaiyae
Adhai solla vaarththaiyaal mudiyalayae
Yaei nee rompa azhaga irukka
Rompa rompa azhaga irukka
Mookkum muzhiyumaaththaan irukka
Nee rompa rompa azhaga irukka
Kavidhai sumakkum noolagam naan
Kannaal ennai purattaathae
Yaei nee rompa azhaga irukka
Rompa rompa azhaga irukka
Kangal noorum maranthum rasikka
Nee rompa rompa azhaga irukka
Irandu kangalaal nee paarththaal
Nooru thundaagiraen
Intha oru poovil mattumthaan
Veru niram paarkkiraen
Yaei nee rompa azhaga irukka
Rompa rompa azhaga irukka
Kavidhai sumakkum noolagam naan
Kannaal ennai purattaathae
Yaei nee rompa azhaga irukka
Rompa rompa azhaga irukka
Kangal noorum maranthum rasikka
Nee rompa rompa azhaga irukka
பாடகர் : தேவன்
இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ்
ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க.....
ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க
நீ ரொம்ப ரொம்பஅழகா இருக்க
ஆண் : பூவின் அழகோ ஒரு நாள்தான்
இரவின் அழகோ ஒரு மாதம்
உந்தன் அழகுக்கு முடிவில்லையே
அதை சொல்ல வார்த்தையால் முடியலயே
ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
மூக்கும் முழியுமாத்தான் இருக்க
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க
ஆண் : கவிதை சுமக்கும் நூலகம் நான்
கண்ணால் என்னை புரட்டாதே
ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க....
ஆண் : இரண்டு கண்களால் நீ பார்த்தால்
நூறு துண்டாகிறேன்
இந்த ஒரு பூவில் மட்டும்தான்
வேறு நிறம் பார்க்கிறேன்
ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
ஆண் : கவிதை சுமக்கும் நூலகம் நான்
கண்ணால் என்னை புரட்டாதே
ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க....