Yenga Poniya Song Lyrics is a track from Deepavali Bonus – Tamil Movie 2024, Starring Vikranth, Riythvika, Harish and Others. This song was sung by Akashaya Ramanath, music composed by Maria Jerald and lyrics written by Maria Jerald.
Singer : Akashaya Ramanath
Music Director : Maria Jerald
Lyricist : Maria Jerald
Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren
Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren
Usura nee vadhaikkira
Kannadiya norukkura
Kanavula theduren
En manasa keeriputta
Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren
Humming : .…….
Kanava pona vazhkaiyilae
Iravukkenna vela
Maranthu pona paadhaiyila
Velicham enga pochu
Neeye ada yenga pona
Valiya micham vechu pona
Karuchan adhu koottukulla
Vaadaatha
Usura nee ..hmmm mm
Kannadiya …hmm mm
Kanavula theduren
En manasa keeriputta
Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren
Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren
Usura nee vadhaikkira
Kannadiya norukkura
Kanavula theduren
En manasa keeriputta
Yenga poniya
Yenga poniya
Nee illama naa novvuren
Humming : ……..
பாடகி : அக்ஷயா ராமநாத்
இசை அமைப்பாளர் : மரியா ஜெரால்ட்
பாடல் ஆசிரியர் : மரியா ஜெரால்ட்
பெண் : ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்
ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்
பெண் : உசுர நீ வதைக்கிற
கண்ணாடிய நொறுக்குற
கனவுல தேடறேன்
என் மனச கீரிப்புட்ட
பெண் : ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்
முனங்கல் : ..............
பெண் : கனவா போன வாழ்க்கையிலே
இரவுக்கென்ன வேல
மறந்து போன பாதையில
வெளிச்சம் எங்க போச்சு
நீயே அட எங்க போன
வலிய மிச்சம் வெச்சு போன
கருச்சான் அது கூட்டுக்குள்ள
வாடாதா
பெண் : உசுர நீ ..ஹ்ம்ம்..ம்ம்
கண்ணாடிய ..ஹ்ம்ம்..ம்ம்
கனவுல தேடறேன்
என் மனச கீரிப்புட்ட
பெண் : ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்
ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்
பெண் : உசுர நீ வதைக்கிற
கண்ணாடிய நொறுக்குற
கனவுல தேடறேன்
என் மனச கீரிப்புட்ட
பெண் : ஏங்க போனியா
ஏங்க போனியா
நீ இல்லமா நா நோவுறேன்
முனங்கல் : ..............