Singers : Chinmayi Sripada and Shashaa Tirupati

Music by : Shashaa Tirupati

Female : Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm
Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm

Female : Amaidhiyaai…alarinen…
Thanimayil…izhaikkiren…

Female : Pala ninaivugal ennenavo
Iru aaval indru mezhugaai theigiren
Pudhu kanavugal munnillaiyae
Izhakkum indriyae midhandhae pogiren..enn

Female : Ezhundhu vaa
Thunindhu vaa
Ezhundhu vaa…aa…aa…
Viraindhu vaa

Female : Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm
Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm

Female : Thaedaamal vidum
Iravu enbadhu ondrum illai
Ooyaamal veezhum
Puyal mazhai thaan engum illai

Females : Kadigaara mullai paarkkiren
Kovamaai vizhi mudinen

Female : Amaidhiyaai…amaidhiyaai
Alarinen… alarinen…
Thanimayil…thanimaiyil
Izhaikkiren…izhaikkiren…

Female : Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm
Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் சாஷா திருப்பதி

இசையமைப்பாளர் : சாஷா திருப்பதி

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : அமைதியாய்…..அலறினேன்…..
தனிமையில்…..இழைக்கிறேன்…..

பெண் : பல நினைவுகள் என்னென்வோ
இரு ஆவல் இன்று மெழுகாய் தேய்கின்றேன்
புது கனவுகள் முன்னில்லையே
இழக்கும் இன்றியே மிதந்தே போகிறேன்…..ஏன்

பெண் : எழுந்து வா
துணிந்து வா
எழுந்து வா……ஆ……ஆ…..
துணிந்து வா

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : தேடாமல் விடும்
இரவு என்பது ஒன்றும் இல்லை
ஓயாமல் வீழும்
புயல் மழைதான் எங்கும் இல்லை

பெண் : கடிகார முல்லை பார்க்கிறேன்
கோவமாய் விழி மூடினேன்

பெண் : அமைதியாய்….அமைதியாய்….
அலறினேன்…..அலறினேன்…..
தனிமையில்…..தனிமையில்…..
இழைக்கிறேன்…..இழைக்கிறேன்…..
தனிமையில்…..இழைக்கிறேன்…..

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here