Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Female : Chacha chacha chacha
Cha cha chaa
Female : Aambalaingalaa
Neenga aambalaingalaa
Aambalaingalaa
Neenga aambalaingalaa
Or aarugajam selaikati
Naalu valai podungalen
Female : Aambalaingalaa
Neenga aambalaingalaa
Or aarugajam selaikati
Naalu valai podungalen
Aambalaingalaa
Neenga aambalaingalaa
Female : Aambalaingalaa
Neenga aambalaingalaa
Female : {Vaal piditha parambarayil
Vanthavangalaa
Puli vaal piditha veerargalin
Vaarisugalaa} (2)
Female : {Mel udhatil
Meesa vecha pombalaingalaa
Ada vethuvetu
Satham podum mathalangalaa} (2)
Female : Chacha chacha chacha
Cha cha chaa
Female : Aambalaingalaa
Neenga aambalaingalaa
Or aarugajam selaikati
Naalu valai podungalen
Aambalaingalaa
Neenga aambalaingalaa
Female : {Anthakaala aambalainga
Por purivaanga
Nalla aakamaana vela seiya
Yer uzhuvaanga} (2)
Female : {Inthakaala neenga
Athai marandhuviteenga
Ini ilichavaayan pattam vaanga
Porandhu viteenga} (2)
Female : Chacha chacha chacha
Cha cha chaa
Aambalaingalaa
Neenga aambalaingalaa
Female : {Gandhi ennum veeramagan
Pirandha naadunga
Nalla kadamai sonna arinjar anna
Valarndha naadunga} (2)
Female : {Neenga kooda intha naatu
Manidhar dhaanunga
Enaku neramillai seekirama
Valayal podunga} (2)
Female : Chacha chacha chacha
Cha cha chaa
Aambalaingalaa
Neenga aambalaingalaa
Or aarugajam selaikati
Naalu valai podungalen
Aambalaingalaa
Neenga aambalaingalaa
Aambalaingalaa
Neenga aambalaingalaa cha cha
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : 
 எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : சசச்ச…..சச்ச…
 ச்சே ச்சே ச்சே
 ஆம்பளைங்களா
 நீங்க ஆம்பளைங்களா
பெண் : ஆம்பளைங்களா
 நீங்க ஆம்பளைங்களா
 {ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
 நாலு வளை போடுங்களே
 ஆம்பளைங்களா
 நீங்க ஆம்பளைங்களா} (2)
 ஆம்பளைங்களா
 நீங்க ஆம்பளைங்களா
பெண் : {வாள் பிடித்த
 பரம்பரையில் வந்தவங்களா
 புலி வால் பிடித்த
 வீரர்களின் வாரிசுகளா} (2)
பெண் : {மேல் உதட்டில்
 மீசை வச்ச பொம்பளைங்களா
 அட வெத்து வேட்டு
 சத்தம் போடும் மத்தளங்களா} (2)
பெண் : சசச்ச…..சச்ச…
 ச்சே ச்சே ச்சே
 ஆம்பளைங்களா
 நீங்க ஆம்பளைங்களா
 ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
 நாலு வளை போடுங்களே
 ஆம்பளைங்களா
 நீங்க ஆம்பளைங்களா
பெண் : {அந்த கால ஆம்பளைங்க
 போர் புரிவாங்க
 நல்ல ஆக்கமான வேலை செய்ய
 ஏர் உழுவாங்க} (2)
பெண் : {இந்த காலம் நீங்க அதை
 மறந்து விட்டிங்க
 இனி இளிச்சிவாயன் பட்டம் வாங்க
 பொறந்துவிட்டீங்க} (2)
பெண் : சசச்ச…..சச்ச…
 ச்சே ச்சே ச்சே
 ஆம்பளைங்களா
 நீங்க ஆம்பளைங்களா
பெண் : {காந்தி என்னும் வீர மகன்
 பிறந்த நாடுங்க
 நல்ல கடமை சொன்ன அறிஞர்
 அண்ணா வளர்ந்த நாடுங்க} (2)
பெண் : {நீங்க கூட இந்த நாட்டு
 மனிதர் தானுங்க
 எனக்கு நேரம் இல்லை
 சீக்கிரமா வளையல் போடுங்க} (2)
பெண் : சசச்ச…..சச்ச…
 ச்சே ச்சே ச்சே
 ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
 ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
 நாலு வளை போடுங்களே
 ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
 ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
 ச்சே..ச்சே…



