Cleopatra Song Lyrics is the track from Saregama Tamil Tamil Album – 2025, Starring Sanjeev Karthik and Alya Manasa. This song was sung by Naresh Iyer, Pooja Venkatraman, Sharath S Matthew and Vikram V.C. The music was composed by Sri B. Lyrics works penned by Na. Idhaya.
Singers : Naresh Iyer, Pooja Venkatraman, Sharath S Matthew and Vikram V.C
Music by : Sri B
Lyrics by : Na. Idhaya
Male : Hoo oo oo ..parakka vittaa
Parakka vittaa
Parakka vittaa
Parakka vittaa
Male : Magudi kannala thegudi sollala
Thirudi than enna parakka vittaa
Negizhi nenjoram nerungi vandhale
Mayakki thaan enna medhakka vittaa
Male : Unnalaa urugurene mezhugaagathaan
Munnaala illa naanum idhu poladhaan
Adada maathiputta azhagaagathaan
Unna naan yethukitten usuraagathaan
Male : Suthi suthi manasukkulla
Parvakaththi veesayilla
Alangatti mazhaya pola
Aasa theera paathu asathuraa
Male : Iva azhaga aalum cleopatra
Ada cute ah pesum cleopatra
Iva insta queen-uh cleopatra
En heart-uh kulla vaazhum cleopatra
Male : Uchi veyillu unna nenacha
Ooty kulurudhaan
Eh manja malaru unna anacha
Party fire-uh dhaan
Male : Anju nimisham unna pirinja
Vaadi poguren
Nenju muzhukka konji irukka
Jodi aaguren
Male : Vera enna venum
Unna vida maaten
Pera solli vaazhum sugam
Kaalamellam ketten
Male : Ullabadi enakkum
Unnadhaane pidikkum
Solli vida nenachum
Yengi yengi yengi thavikkiren
Male : Unnalaa urugurene mezhugaagathaan
Munnaala illa naanum idhu poladhaan
Adada maathiputta azhagaagathaan
Unna naan yethukitten usuraagathaan
Male : Suthi suthi manasukkulla
Parvakaththi veesayilla
Alangatti mazhaya pola
Aasa theera paathu asathuraa
Male : Iva azhaga aalum cleopatra
Ada cute ah pesum cleopatra
Iva insta queen-uh cleopatra
En heart-uh kulla vaazhum cleopatra
Male and Chorus : Iva azhaga aalum cleopatra
Ada cute ah pesum cleopatra
Iva insta queen-uh cleopatra
En heart-uh kulla vaazhum cleopatra
Female : Unakaaga porandha cleopatra
Urangaama thavicha cleopatra
Uravaaga unarndha cleopatra
Usuraaga kalandha cleopatra…
பாடகர்கள் : நரேஷ் ஐயர், பூஜா வெங்கட்ராமன்,
ஷரத் எஸ் மேத்யூ மற்றும் விக்ரம் வி. சி
இசையமைப்பாளர் : ஸ்ரீ பி
பாடலாசிரியர் : நா. இதயா
ஆண் : ஹூ ஊ ஊ ..பறக்க விட்டா
பறக்க விட்டா
பறக்க விட்டா
பறக்க விட்டா
ஆண் : ஹே மகுடி கண்ணால தெகுடி சொல்லலா
திருடிதான் என்ன பறக்க விட்டா
நெகிழி நெஞ்சோரம் நெருங்கி வந்தாலே
மயக்கிதான் என்ன மெதக்க விட்டா
ஆண் : உன்னால உருகுறேனே மெழுகாகத்தான்
முன்னால இல்லைனாலும் இது போலத்தான்
அடடா மாத்திப்புட்டா அழகாகதான்
உன்ன நான் ஏத்துக்கிட்டேன் உசுராகத்தான்
ஆண் : சுத்தி சுத்தி மனசுக்குள்ள
பார்வ கத்தி வீசயில்ல
ஆலங்கட்டி மழைய போல
ஆச தீர பாத்து அசத்துறா
ஆண் : இவ அழக ஆளும் கிளியோபாட்ரா
அட க்யூட்டா பேசும் கிளியோபாட்ரா
இவ இன்ஸ்டா குயின்னு கிளியோபாட்ரா
என் ஹார்ட்க்குள்ள வாழும் கிளியோபாட்ரா
ஆண் : உச்சி வெயில்லு உன்ன நெனச்சா
ஊட்டி குளுருத்தான்
ஏ மஞ்ச மலரு உன்ன அனைச்சா
பார்ட்டி ஃபயர்ரு தான்
ஆண் : அஞ்சு நிமிஷம் உன்ன பிரிஞ்சா
வாடி போகுறேன்
நெஞ்சு முழுக்க கொஞ்சி இருக்க
ஜோடி ஆகுறேன்
ஆண் : வேற என்ன வேணும்
உன்ன விட மாட்டேன்
பேர சொல்லி வாழும் சுகம்
காலமெல்லாம் கேட்டேன்
ஆண் : ஓ…..உள்ளபடி எனக்கும்
உன்னத்தானே பிடிக்கும்
சொல்லி விட நெனச்சும்
ஏங்கி ஏங்கி ஏங்கி தவிக்கிறேன்
ஆண் : ஓ….உன்னால உருகுறேனே மெழுகாகத்தான்
முன்னால இல்லைனாலும் இது போலத்தான்
அடடா மாத்திப்புட்டா அழகாகதான்
உன்ன நான் ஏத்துக்கிட்டேன் உசுராகத்தான்
ஆண் : சுத்தி சுத்தி மனசுக்குள்ள
பார்வ கத்தி வீசயில்ல
ஆலங்கட்டி மழைய போல
ஆச தீர பாத்து அசத்துறா
ஆண் : இவ அழக ஆளும் கிளியோபாட்ரா
அட க்யூட்டா பேசும் கிளியோபாட்ரா
இவ இன்ஸ்டா குயின்னு கிளியோபாட்ரா
என் ஹார்ட்க்குள்ள வாழும் கிளியோபாட்ரா
ஆண் மற்றும் குழு :
இவ அழக ஆளும் கிளியோபாட்ரா
அட க்யூட்டா பேசும் கிளியோபாட்ரா
இவ இன்ஸ்டா குயின்னு கிளியோபாட்ரா
என் ஹார்ட்க்குள்ள வாழும் கிளியோபாட்ரா
பெண் : உனக்காக பொறந்த கிளியோபாட்ரா
உறங்காம தவிச்ச கிளியோபாட்ரா
உறவாக உணர்ந்த கிளியோபாட்ரா
உசுராக கலந்த கிளியோபாட்ரா…