Singer : Vijay Yesudas
Music by : Yuvan Shankar Raja
Male : Podu aattam podu
Namma kekka evanum illa
Podu aattam podu
Namma kekka evanum illa
Male : Oorae thunai irukku
Enakinga vera uravethukku
Paasa pinaipirukku athuthaan
Kaasu panam enakku
Male : Unna thadukavum
Enna ethukavum
Evanum porakkavilla
Unna thadukavum
Enna ethukavum
Evanum porakkavilla
Kathu adikayil
Kaiyaal athai ingu
Evanum pudichathilla
Male : Podu aattam podu
Namma kekka evanum illa
Chorus : Podu aattam podu
Namma kekka evanum illaa
Chorus : Podu …aadu
Male : Thavidu kooda
Thangam aagum
Neram kaalam serum pothudaa
Siruvan koda singam aavan
Poruma nenjil meerum pothu daa
Male : Kal ethum indri
Poonthendral kaatru
Engeyum odalaiya
Kai ethum indri poovodu konji
Pattukal paadalaiya
Male : Ada ungal ullam oonamalla
Ullam pothum oorai vella
Maalai vaaratha nam tholgaluku
Chorus : Unna thadukavum
Enna ethukavum
Evanum porakavilla
Male : Appadi podu
Chorus : Kaatru adikayil
Kaiyaal athai ingu
Evanum pudichathilla
Male : Super
Podaei
Chorus : Hoo…oo…oo…hooo..(3)
Male : Kudisa vazhum
Sokka thangam
Unna pathi enakku puriyum da
Kamarajar mgru
Naalai yarunnu unakku
Theriyum da
Male : Oru sananga nenja padicha
Nee kooda nadalalam
Verva vadichi vela mudicha
Vetriya nee vangalaam
Male : Yaru enna avangannu
Yaarthaan solvaar mela ninnu
Ezhai pazhaikum
Oru kalam varum
Male : Nenjil uramudan
Nermai niramudan
Irukkum nallavanda
Nenacha thalaila imaya malayaiyum
Sumakkum vallavan da
Male : Podu podu podu
Aattam podu podu podu
Namma ketka evanumilla
Chorus : Podu podu podu
Aattam podu podu podu
Namma ketka evanumilla
Male : Oorae thunai irukku
Enakinga vera uravethukku
Paasa pinaipirukku athuthaan
Kaasu panam enakku
Male : Unna thadukavum
Enna ethukavum
Evanum porakkavilla
Male & Chorus :
Unna thadukavum
Enna ethukavum
Evanum porakkavilla
Kathu adikayil
Kaiyaal athai ingu
Evanum pudichathilla
Whistling : …………………………….
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : போடு ஆட்டம் போடு
 நம்ம கேக்க எவனும் இல்ல…..
 போடு ஆட்டம் போடு
 நம்ம கேக்க எவனும் இல்ல…
ஆண் : ஊரே துணை இருக்கு
 எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
 பாசப்பிணைப்பிருக்கு
 அது தான் காசுபணம் எனக்கு
ஆண் : உன்ன தடுக்கவும்
 என்ன எதுக்கவும்
 எவனும் பொறக்கவில்ல
 உன்ன தடுக்கவும்
 என்ன எதுக்கவும்
 எவனும் பொறக்கவில்ல
 ஏ…. காத்து அடிக்கையில்
 கையால் அதை இங்கு
 எவனும் புடுச்சதில்ல
ஆண் : போடு ஆட்டம் போடு
 நம்ம கேக்க எவனும் இல்ல…..
 குழு : போடு ஆட்டம் போடு
 நம்ம கேக்க எவனும் இல்ல…
குழு : போடு …ஆடு…
ஆண் : தவிடு கூட தங்கமாகும்
 நேரம் காலம் சேரும் போதுடா
 சிறுவன் கூட சிங்கமாவான்
 பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா
ஆண் : காலேதுமின்றி பூந்தென்றல்
காற்று எங்கேயும் ஓடலயா
 கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி
 பாட்டுக்கள் பாடலயா
ஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல
 உள்ளம் போதும் ஊரை வெல்ல
 மாலை வாராதா நம் தோள்களுக்கு
குழு : உன்ன தடுக்கவும்
 என்ன எதுக்கவும்
 எவனும் பொறக்கவில்ல
 ஆண் : அப்படி போடு
 குழு : காத்து அடிக்கையில்
 கையால் அதை இங்கு
 எவனும் புடுச்சதில்ல
 ஆண் : சூப்பர்
 போடேய்
குழு : ………………………………………….
ஆண் : குடிச வாழும் சொக்கதங்கம்
 ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா
 காமராஜர் எம். ஜி. ஆர் நாளை
 யாருன்னு உன்க்கு புரியுமடா
ஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா
 நீ கூட நாடாளலாம்
 வேர்வ வடிச்சி வேல முடிச்சா
 வெற்றிய நீ வாங்கலாம்
 யாரு என்ன ஆவாங்கன்னு
 யார் தான் சொல்வார் மேலே நின்னு
 ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்
ஆண் : நெஞ்சில் உறமுடன்
 நேர்மை நிறமுடன்
 இருக்கும் நல்லவன்டா
 நெனச்சா தலையில இமயமலையையும்
 சுமக்கும் வல்லவன்டா
ஆண் : போடு போடு போடு
 ஆட்டம் போடு போடு
 நம்ம கேக்க எவனும் இல்ல…..
 குழு : போடு போடு போடு
 ஆட்டம் போடு போடு
 நம்ம கேக்க எவனும் இல்ல…..
ஆண் : ஊரே துணை இருக்கு
 எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
 பாசப்பிணைப்பிருக்கு
 அது தான் காசுபணம் எனக்கு
ஆண் : உன்ன தடுக்கவும்
 என்ன எதுக்கவும்
 எவனும் பொறக்கவில்ல
 ஆண் மற்றும் குழு :
 உன்ன தடுக்கவும்
 என்ன எதுக்கவும்
 எவனும் பொறக்கவில்ல
 ஏ…. காத்து அடிக்கையில்
 கையால் அதை இங்கு
 எவனும் புடுச்சதில்ல
