Singers : Nivas and Chinmayi Sripada
Music by : Hitesh Manjunath
Male : Hmm mm mmm
Hmmm mm mmm mmm
Haan nnn nnnn nnnn
Male : Idhuvarai paulveedhi
Kaanaatha mounamo…
Idhayam thoongaadha
Theeyaaga kaayumo….
Vaanam en meedhu
Poi thooral thoorudho…
Vaazhvil illaadha
Thozhil naan saaivadho …..
Nilavugal enai soozhadho …
Pudhu oli seraadho …
Maarbilae maarudhal naerudho …
Male : Silisilu ena sirithidum
Siru pookkalai…
Female : Haan…..
Male : Sila pala mugavari anjal seiven…
Viralgalil aval thazhuvidum
Pookkal vazhi…
Female : Haan….
Male : Tholaivinil marainthirundhae konjiduven…
Male : Naetru theeramalae
Naalai vaaraamalae
Endhan naatkal engae pogumo ..
Male : Uravindri thani uyirena
Naan vaazhkiren…
Vara vara en thanimaiyil
Naanae illai…
Aruginil enatharuginil yaaro avan…
Arunthunai thara varugira poomalai…
Female : Naetru theeramalae
Naalai vaaraamalae
Endhan naatkal engae pogumo ..
Male : Idhuvarai paulveedhi
Kaanaatha mounamo…
Idhayam thoongaadha
Theeyaaga kaayumo….
Vaanam en meedhu
Poi thooral thoorudho…
Vaazhvil illaadha
Thozhil naan saaivadho …..
Nilavugal enai soozhadho …
Pudhu oli seraadho …
Maarbilae maarudhal naerudho …
Male : Haa….aaa….aa…..aaa…..aaa…..
Hae….aaa….aaa….aaa….aa..hae…aa..aa…
பாடகர்கள் : நிவாஸ் மற்றும் சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர் : ஹிதேஷ் மஞ்சுநாத்
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
 ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
 ஹான் ன்ன் ன்ன்
ஆண் : இதுவரை பால்வீதி
 காணாத மௌனமோ…..
 இதயம் தூங்காத
 தீயாகக் காயுமோ…..
 வானம் என் மீது
 பொய் தூறல் தூறுதோ…..
 வாழ்வில் இல்லாத
 தோளில் நான் சாய்வதோ….
 நிலவுகள் எனை சூழாதோ
 புது ஒளி சேராதோ
 மார்பிலே மாறுதல் நேருதோ
ஆண் : சிலுசிலுவென சிரித்திடும்
 சிறு பூக்களை
 பெண் : ஹான்…..
 ஆண் : சில பல அவள் முகவரி
 அஞ்சல் செய்வேன்…..
 விரல்களில் அவள் தழுவிடும்
 பூக்கள் வழி……
 பெண் : ஹான்…..
 ஆண் : தொலைவினில் மறைந்திருந்தே
 கொஞ்சிடுவேன்….
ஆண் : நேற்று தீராமலே
 நாளை வாராமலே
 எந்தன் நாட்கள் எங்கே போகுமோ……
பெண் : உறவின்றி தனி உயிரென
 நான் வாழ்கிறேன்……
 வர வர என் தனிமையில்
 நானே இல்லை….
 அருகினில் எனதருகினில் யாரோ அவன்…..
 அருந்துணை தர வருகிற பூமாலை….
பெண் : நேற்று தீராமலே
 நாளை வாராமலே
 எந்தன் நாட்கள் எங்கே போகுமோ……
ஆண் : இதுவரை பால்வீதி
 காணாத மௌனமோ…..
 இதயம் தூங்காத
 தீயாகக் காயுமோ…..
 வானம் என் மீது
 பொய் தூறல் தூறுதோ…..
 வாழ்வில் இல்லாத
 தோளில் நான் சாய்வதோ….
 நிலவுகள் எனை சூழாதோ….
 புது ஒளி சேராதோ……
 மார்பிலே மாறுதல் நேருதோ…..
ஆண் : ஹா……ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ….
 ஹே…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ….ஹே….ஆ….ஆ…..



