LYRIC

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Muthu thaerae thaerae
Pakkam yaarae yaarae
Pongum aarae aarae
Ingae verae yaarae

Female : Aaro aariro
Engo raagam ketkudhu
Ketkum raagathil
Indha oorae thoongudhu

Female : Muthu thaerae thaerae
Pakkam yaarae yaarae
Male : Pongum aarae aarae

Male : Ullangaalum ullangaiyum
Sillendraagum vannam
Female : Unnai paadhi ennai paadhi
Oodha kaatru thinnum

Male : Veppam yera vendum
Dhegam theppam pola aada

Female : Vetkam vandhu
Melum keezhum
Vellam pola oda

Male : Ammaadi naanamo
Eppodhu neengumoo
Ammaadi naanamo
Eppodhu neengumoo

Female : Maalaiyum melamum
Koodinaal neengalaam

Female : Muthu thaerae thaerae
Male : Pakkam yaarae yaarae
Female : Pongum aarae aarae

Male : Etti paarkka yaarum illai
Katti paarkka vendum

Female : M… katti paarthaal
Thappu cheiya
Kaiyum kaalum thoondum

Male : Angam yaavum minnudhammaa
Thanga paalam polae

Female : Andham aadhi alappadhenna
Undhan paarvaiyaalae

Male : Haa ellaam un yekkamae
Ingaedhu thookkamae
Thannaanaa naannanaa
Ingaedhu thookkamae

Female : Yekkamae theerkkavae
Naalai naan paarkkiren

Female : Muthu thaerae
Male : Thaerae pakkam yaarae
Female : Yaarae pongum aarae
Male : Aarae ingae verae
Female : Yaarae
Male : Aaro aariro yengo
Raagam ketkudhu
Female : Ketkum raagathil
Indha oorae thoongudhu

Male : Hmm mm…
Female : Hmm mmm..
Male : Hmm mm… mm
Both : Hmm mm…hmm mm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஆ…..
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஅ……

ஆண் : முத்துத் தேரே தேரே
பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே
இங்கே வேறே யாரே

பெண் : ஆரோ ஆரிரோ
எங்கோ ராகம் கேட்குது
கேட்கும் ராகத்தில்
இந்த ஊரே தூங்குது…

பெண் : முத்துத் தேரே தேரே
பக்கம் யாரே யாரே
ஆண் : பொங்கும் ஆறே ஆறே

ஆண் : உள்ளங்காலும் உள்ளங்கையும்
சில்லென்றாகும் வண்ணம்
பெண் : உன்னைப் பாதி என்னைப் பாதி
ஊதக் காற்று தின்னும்

ஆண் : வெப்பம் ஏற வேண்டும் வேகம்
தெப்பம் போல ஆட
பெண் : வெட்கம் வந்து மேலும் கீழும்
வெள்ளம் போல ஓட

ஆண் : ஹ அம்மாடி நாணமோ
எப்போது நீக்குமோ
அம்மாடி நாணமோ
எப்போது நீக்குமோ
பெண் : மாலையும் மேளமும்
கூடினால் நீங்கலாம்

பெண் : முத்துத் தேரே தேரே
ஆண் : பக்கம் யாரே யாரே
பெண் : பொங்கும் ஆறே ஆறே

ஆண் : எட்டிப் பார்க்க யாரும் இல்லை
கட்டிப் பார்க்க வேண்டும்
பெண் : ம்… கட்டிப் பார்த்தால்
தப்புச் செய்ய
கையும் காலும் தூண்டும்

ஆண் : அங்கம் யாவும் மின்னுதம்மா
தங்கப் பாளம் போலே
பெண் : அந்தம் ஆதி அளப்பதென்ன
உந்தன் பார்வையாலே

ஆண் : ஹ எல்லாம் உன் ஏக்கமே
இங்கேது தூக்கமே
தன்னானா னான்னனா
இங்கேது தூக்கமே
பெண் : ஏக்கமே தீர்க்கவே
நாளை நான் பார்க்கிறேன்

பெண் : முத்துத் தேரே
ஆண் : தேரே
பக்கம் யாரே
பெண் : யாரே
பொங்கும் ஆறே
ஆண் : ஆறே
இங்கே வேறே
பெண் : யாரே

ஆண் : ஆரோ ஆரிரோ
எங்கோ ராகம் கேட்குது
பெண் : கேட்கும் ராகத்தில்
இந்த ஊரே தூங்குது…

ஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்…ம்ம்…
பெண் : ம்ம்ம்….ம்ஹீம்ம்
ஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்…ம்ம்…
பெண் : ம்ம்ம்….ம்ஹீம்ம்….ம்ம்ம்ம்


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT