Singers : Karthik and Chithra Sivaraman
Music by : Yuvan Shankar Raja
Chorus : ……………………
Male : Bommalaattom aadathaan
Nalla bommai kedachuruku
Female : Jalli kattu aadathaan
Nalla kaalai kedachurukae
Male : Saavi koduththa bommayum
Naan sonnatha senjiduma
Female : Thanni kaatuna kaalayum
En saelaikul adanguma
Male : Pasiya nee thoondura….
Vayasa yaen seendura….
Female : Manasa killathadaa
Azhaga kollathadaa
Ada adangaatha aasai vanthu
Adi vayira kalakuthadaa
Male : Bommalaattom aadaththaan
Nalla bommai kedachuruku kedachuruku
Female : Jalli kattu aadaththaan
Nalla kaalai kedachurukae kedachurukae
Male : Un machathula
Vechuruka aasai aasai
Muthaththaala pachai kuthavaa
Female : Naan vekkam vittu
Ellaathayum pesa pesa
Saamathula ezhupi vidavaa
Male : Moochu kaathukae
Nee moozhgaama povadi
Vaayamoodi kitu summa poriya
Female : Yaei yaei veena paesuvathu
Vaelaiku aagathudaa
Enna konjam mudinjaa
Nee adakkikidaa
Male : Bommalaattom aadathaan
Nalla bommai kedachuruku
Female : Jalli kattu aadathaan
Nalla kaalai kedachurukae….ae….
Chorus : …………………
Male : Haei moonu dannu moga theeya
Munthaanaiyil marachchu
Yaendi enna soodu yaeththura
Female : Haei mukkaappadi kaamaththeeya
Vaervaiyila kolachchi
En odambil yaendaa poosura
Male : Naadi narambu ellaam
Naayananthaan oodhuthu
Varambu meeri neeyum kitta vaadi vaa
Female : Aei katta erumbukkuththaan
Karumpu thottam kasakkumadaa
Naanae onna odi vanthu kadichchukiraen
Male : Bommalaattom aadathaan
Nalla bommai kedachuruku
Female : Jalli kattu aadathaan
Nalla kaalai kedachurukae…
Male : Saavi koduthaa bommayum
Naan sonnatha senjiduma
Female : Ha….thanni kaatuna kaalayum
En saelaikul adanguma
Male : Bommalaattom aadathaan
Nalla bommai kedachuruku kedachuruku
Female : Jalli kattu aadathaan
Nalla kaalaiyum kedachurukae kedachurukae….
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சித்ரா சிவராமன்
இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா
குழு : ………………………..
ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்
 நல்ல பொம்மை கெடச்சிருக்கு
பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்
 நல்ல காளை கெடச்சிருக்கே
ஆண் : சாவி கொடுத்தா பொம்மையும்
 நான் சொன்னத செஞ்சிடுமா
பெண் : தண்ணி காட்டுனா காளையும்
 என் சேலைக்குள் அடங்குமா
ஆண் : பசிய நீ தூண்டுற……
 வயச ஏன் சீண்டுற……
பெண் : மனச கிள்ளாதடா
 அழகா கொல்லாதடா
 அட அடங்காத ஆசை வந்து
 அடி வயிற கலக்குதடா
ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்
 நல்ல பொம்மை கெடச்சிருக்கு கெடச்சிருக்கு
பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்
 நல்ல காளை கெடச்சிருக்கே கெடச்சிருக்கே
ஆண் : ஒன் மச்சத்துல
 வச்சிருக்க ஆசை ஆசை
 முத்தத்தால பச்ச குத்தவா
பெண் : நான் வெக்கம் விட்டு
 எல்லாத்தையும் பேச பேச
 சாமத்துல எழுப்பி விடவா
ஆண் : மூச்சுக் காத்துக்கே
 நீ மூழ்காமப் போவடி
 வாயமூடி கிட்டு சும்மா போறியா
பெண் : ஏய் ஏய் வீணா பேசுவது
 வேலைக்கு ஆகாதுடா
 என்ன கொஞ்சம் முடிஞ்சா
 நீ அடக்கிக்கிடா
ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்
 நல்ல பொம்மை கெடச்சிருக்கு
பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்
 நல்ல காளை கெடச்சிருக்கே…..ஏ….
குழு : ………………….
ஆண் : ஹேய் மூணு டன்னு மோக தீய
 முந்தானையில் மறச்சு
 ஏன்டி என்ன சூடு ஏத்துற
பெண் : ஹேய் முக்காப்படி காமத் தீய
 வேர்வையில கொளச்சு
 என் ஒடம்பில் ஏன்டா பூசுற
ஆண் : நாடி நரம்பு எல்லாம்
 நாயணந்தான் ஊதுது
 வரம்பு மீறி நீயும் கிட்ட வாடி வா
பெண் : ஏய் கட்ட எறும்புக்குத்தான்
 கரும்பு தோட்டம் கசக்குமடா
 நானே ஒன்ன ஓடி வந்து கடிச்சுக்கிறேன்
ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்
 நல்ல பொம்மை கெடச்சிருக்கு
பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்
 நல்ல காளை கெடச்சிருக்கே
ஆண் : சாவி கொடுத்தா பொம்மையும்
 நான் சொன்னத செஞ்சிடுமா
பெண் : ஹ தண்ணி காட்டுனா காளையும்
 என் சேலைக்குள் அடங்குமா
ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்
 நல்ல பொம்மையும் கெடச்சிருக்கு கெடச்சிருக்கு
பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்
 நல்ல காளையும் கெடச்சிருக்கே கெடச்சிருக்கே…..


