Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Music by : Deva
Female : Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female : Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female : Bhoomi oru pombalaththaan
Pooppathellaam penninamthaan
Maanagar maduraiyilae somanai sokkanendru
Maaththiyava meenatchithaan
Female : Sabash….
Female : Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female : Ada uppu puli kaaram moonum
Onnil onnu saeralaennaa
Koottu rushikaathaiyyaa
Enga kitta potti nadakkaathaiyyaa
Male : Adi aduppangara kili nee
Office-kku ponaa pothum meesa molaikkaathadi
Engala minja mudiyaathadi
Female : What nonsense
Female : Ada tennish balil steppy graapper
Running race-yil PT Usha world women thaanaiyaa
Innamum old kadhai yaenaiyaa
Male : Adi vinnai thotta penn endraalum
Thannai thotta kanavanin padukkai nee podanum
Pombala paninjathuthaan nadakkanum
Female : Kutta kutta kuninja kaalam ippo pochchu
Aahaan kutta kutta kuninja kaalam ippo pochchu
Sattapadi aanum pennum sarisamam aachche
Male : Puttipaalil kuzhanthaikku thaaipaasam pochae
Male : Aambalaiya….
Female : Aiyya….
Male : Aambalaiya….
Lesaa nenaikkaathae rosaa
Female : Poyaa sarithaan poyaa
Male : Aambalaiya lesaa nenaikkaathae rosaa
Adi rasaththil karaiyaamal perungaayamthaan
Manakkaathae lesaa
Male : Adi antha kaalam thottu endrum
Aanillaama ponnu illa aadhaamthaan mudhaladi
Avanukku yaevaalu edupidi
Female : Ada etha kaalam aanaalaenna
Engalaalaethaanae intha santhathi porakkuthu
Angaththaan sangathi irukkuthu
Male : Adi potta kozhi neethaan thenam
Pottum poovum vachchu paakkum thaali naan thanthathu
Adhaalthaan thguthi unakku vanthathu
Female : Ada kettu pogum aambalaiya
Katti kaakkum engalaalthaan kudumbamae vanthathu
Korangum manushan neen endrathu
Female : Super di….
Female : Sakthi aval illaiyinnaa
Sivan verum koodu
Yae….sakthi aval illaiyinnaa
Sivan verum koodu
Male : Sivan udal illaiyinnaa
Sakthikedhu veedu
Female : Vetti veeram innum enna
Velai onnu thaedu
Female : Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female : Bhoomi oru pombalaththaan
Pooppathellaam penninamthaan
Maanagar maduraiyilae somanai sokkanendru
Maaththiyava meenatchithaan
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : பொம்பளைய லேசா
 நெனைக்காதே ராசா
 எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
 மணக்காதே லேசா
பெண் : பொம்பளைய லேசா
 நெனைக்காதே ராசா
 எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
 மணக்காதே லேசா
பெண் : பூமி ஒரு பொம்பளத்தான்
 பூப்பதெல்லாம் பெண்ணினம்தான்
 மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று
 மாத்தியவ மீனாட்சிதான்…….
 பெண் : சபாஷ்….
பெண் : பொம்பளைய லேசா
 நெனைக்காதே ராசா
 எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
 மணக்காதே லேசா
பெண் : அட உப்பு புளி காரம் மூணும்
 ஒண்ணில் ஒண்ணு சேரலேன்னா
 கூட்டு ருசிக்காதய்யா
 எங்க கிட்ட போட்டி நடக்காதய்யா
ஆண் : அடி அடுப்பங்கற கிளி நீ
 ஆபீசுக்கு போன போதும் மீச மொளைக்காதடி
 எங்கள மிஞ்ச முடியாதடி….
 பெண் : வாட் நான்சென்ஸ்……
பெண் : அட டென்னிஸ் பாலில் ஸ்டெப்பி கிராப்பர்
 ரன்னிங் ரேசில் பி.டி.உஷா வேர்ல்டு உமன் தானய்யா
 இன்னமும் ஓல்டு கதை ஏனைய்யா
ஆண் : அடி விண்ணை தொட்ட பெண் என்றாலும்
 தன்னை தொட்ட கணவனின் படுக்கை நீ போடணும்
 பொம்பள பணிஞ்சுதான் நடக்கணும்
பெண் : குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு
 ஆஹான் குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு
 சட்டப்படி ஆணும் பெண்ணும் சரிசமம் ஆச்சே
 ஆண் : புட்டிப்பாலில் குழந்தைக்கு தாய்பாசம் போச்சே
ஆண் : ஆம்பளைய……
 பெண் : அய்ய…….
 ஆண் : ஆம்பளைய
 லேசா நெனைக்காதே ரோசா…….
 பெண் : போயா சரிதான் போய்யா……
 ஆண் : ஆம்பளைய லேசா நெனைக்காதே ரோசா
 அடி ரசத்தில் கரையாமல் பெருங்காயம்தான்
 மணக்காதே லேசா…
ஆண் : அடி அந்தக் காலம் தொட்டு என்றும்
 ஆணில்லாம பொண்ணு இல்ல ஆதாம்தான் முதலடி
 அவனுக்கு ஏவாளு எடுபிடி
 பெண் : அட எந்தக் காலம் ஆனாலென்ன
 எங்களாலேதானே இங்கு சந்ததி பொறக்குது
 அங்கத்தான் சங்கதி இருக்குது
ஆண் : அடி பொட்டக் கோழி நீதான் தெனம்
 பொட்டும் பூவும் வச்சுப் பாக்கும் தாலி நான் தந்தது
 அதால்தான் தகுதி உனக்கு வந்தது
 பெண் : அட கெட்டுப் போகும் ஆம்பளைய
 கட்டிக் காக்கும் எங்களால்தான் குடும்பமே வந்தது
 கொரங்கும் மனுஷன் நான் என்றது
 பெண் : சூப்பர் டி….
பெண் : சக்தி அவள் இல்லையின்னா
 சிவன் வெறும் கூடு
 ஏ…. சக்தி அவள் இல்லையின்னா
 சிவன் வெறும் கூடு
 ஆண் : சிவன் உடல் இல்லையின்னா
 சக்திக்கேது வீடு…….
 பெண் : வெட்டி வீரம் இன்னும் என்ன
 வேலை ஒண்ணு தேடு
பெண் : பொம்பளைய லேசா
 நெனைக்காதே ராசா
 எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
 மணக்காதே லேசா
பெண் : பூமி ஒரு பொம்பளத்தான்
 பூப்பதெல்லாம் பெண்ணினம்தான்
 மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று
 மாத்தியவ மீனாட்சிதான்….


