Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Ilaya Gangai
Male : Kannae azhagiya kannae
Kamban karpanai pennae
Male : Kannae azhagiya kannae
Kamban karpanai pennae
Kannae azhagiya kannae
Kamban karpanai pennae
Male : Paaraamal vizhigalum thoongaathu
Pesaamal en manam thaangaathu
Kanavilum ninaivilum un mugam theriyaathu
Female : Kannaa manmatha kannaa
Kadhal dhesaththu mannaa
Male : Ananatha vellam ingae aaraaga odum
Female : Aasaikku penmai angae anai pottu moodum
Male : Ananatha vellam ingae aaraaga odum
Female : Aasaikku penmai angae anai pottu moodum
Male : Idhazhgalil oorum inba thaen virunthaagum
Female : Parugidum pothu penmai naanaththil odum
Male : Poo meani….
Female : Thaangaathu….
Male : Ennaasai….
Female : Theeraathu…
Male : Pidivaatham
Female : Maaraathu
Male : Manmaanaal
Female : Thappaethu
Male : Kanavilum ninaivilum un mugam theriyuthu
Male : Kannae azhagiya kannae
Kamban karpanai pennae
Female : Kannaa manmatha kannaa
Kadhal dhesaththu mannaa
Male : Paaraamal vizhigalum thaangaathu
Female : Pesaamal en manam thaangaathu
Male : Kanavilum ninaivilum un mugam theriyaathu
Female : Kannaa manmatha kannaa
Male : Kannae azhagiya kannae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையகங்கை
ஆண் : கண்ணே அழகிய கண்ணே
 கம்பன் கற்பனை பெண்ணே….
ஆண் : கண்ணே அழகிய கண்ணே
 கம்பன் கற்பனை பெண்ணே
 கண்ணே அழகிய கண்ணே
 கம்பன் கற்பனை பெண்ணே
ஆண் : பாராமல் விழிகளும் தூங்காது
 பேசாமல் என் மனம் தாங்காது
 கனவிலும் நினைவிலும்
 உன் முகம் தெரியுது
பெண் : கண்ணா மன்மத கண்ணா
 காதல் தேசத்து மன்னா
ஆண் : ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
 பெண் : ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்
 ஆண் : ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
 பெண் : ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்
ஆண் : இதழ்களில் ஊறும் இன்ப தேன் விருந்தாகும்
 பெண் : பருகிடும் போது பெண்மை நாணத்தில் ஒடும்
ஆண் : பூமேனி……
 பெண் : தாங்காது……
 ஆண் : என்னாசை……
 பெண் : தீராது……
 ஆண் : பிடிவாதம்……
 பெண் : மாறாது……
 ஆண் : மணமானால்……
 பெண் : தப்பேது……
 ஆண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது
பெண் : கண்ணா மன்மத கண்ணா
 காதல் தேசத்து மன்னா
பெண் : காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
 ஆண் : ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்
 பெண் : காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
 ஆண் : ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்
பெண் : மோகத்தை தேடும் அன்பே பாதையை மாற்று
 ஆண் : பாதையை மாற்றும் பெண்ணே மாலையை சூட்டு
பெண் : நேரங்கள்……
 ஆண் : கூடட்டும்……
 பெண் : சொந்தங்கள்……
 ஆண் : வாழ்த்தட்டும்
 பெண் : உள்ளங்கள்……
 ஆண் : சேரட்டும்……
 பெண் : மேளங்கள்……
 ஆண் : கொட்டட்டும்
 பெண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது
ஆண் : கண்ணே அழகிய கண்ணே
 கம்பன் கற்பனை பெண்ணே
 பெண் : கண்ணா மன்மத கண்ணா
 காதல் தேசத்து மன்னா
ஆண் : பாராமல் விழிகளும் தூங்காது
 பெண் : பேசாமல் என் மனம் தாங்காது
 ஆண் : கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது
பெண் : கண்ணா மன்மத கண்ணா……
 ஆண் : கண்ணே அழகிய கண்ணே……



