Singers : S. N. Surendar and S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Poonguyilan
Male : Thanimaiyilae oru raagam
Oru thaalam uruvaagum
Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu
Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu
Male : Thanimaiyilae oru raagam
Oru thaalam uruvaagum
Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu
Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu
Male : Ho….nenjamae
Unnidam ndruthaan maatramae
Ho….nenjamae
Unnidam ndruthaan maatramae
Kallaana nenjangal kooda
Ilam pennaalae poovaaga maarum
Female : Thanimaiyilae oru raagam
Oru thaalam uruvaagum
Male : Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu…
Female : ………….
Male : ……………
Female : En devanae en manam unnidam thanjamae
En devanae en manam unnidam thanjamae
En ulla ponvaasal thaedi
Isai kaattraaga ennodu koodi
Pudhu oottraaga inbangal
Oora vendum saera vendum….
Male : Thanimaiyilae haa……oru raagam
Oru thaalam uruvaagum
Female : Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu…
Male : Hae thendralae en manam vaanilae pouthae
Hae thendralae en manam vaanilae pouthae
Female : Ennaatha inbangal yaavum
Ini ennaalum unnodu vaazhum
Male : Pani neeraattum inneram
Paadavendum kooda vendum
Female : Thanimaiyilae…..aa…..oru raagam
Oru thaalam uruvaagum
Male : Inimaiyin kavithaigal piranthathu
Ilamaiyin ninaivugal paranthathu…
Both : ……………….
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பூங்குயிலன்
ஆண் : தனிமையிலே ஒரு ராகம்
 ஒரு தாளம் உருவாகும்
 இனிமையின் கவிதைகள் பிறந்தது
 இளமையின் நினைவுகள் பறந்தது…..
 இனிமையின் கவிதைகள் பிறந்தது
 இளமையின் நினைவுகள் பறந்தது…..
பெண் : தனிமையிலே ஒரு ராகம்
 ஒரு தாளம் உருவாகும்
 இனிமையின் கவிதைகள் பிறந்தது
 இளமையின் நினைவுகள் பறந்தது…..
 இனிமையின் கவிதைகள் பிறந்தது
 இளமையின் நினைவுகள் பறந்தது…..
ஆண் : ஹோ…..நெஞ்சமே
 உன்னிடம் இன்றுதான் மாற்றமே
 ஹோ…..நெஞ்சமே
 உன்னிடம் இன்றுதான் மாற்றமே
 கல்லான நெஞ்சங்கள் கூட
 இளம் பெண்ணாலே பூவாக மாறும்
 இனி நான் காணும் இன்பங்கள்
 ஆறு போல ஓடவேண்டும்……
பெண் : தனிமையிலே ஒரு ராகம்
 ஒரு தாளம் உருவாகும்
 ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
 இளமையின் நினைவுகள் பறந்தது…..
பெண் : ……………………
 ஆண் : ………………….
பெண் : என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
 என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
 என் உள்ள பொன்வாசல் தேடி
 இசை காற்றாக என்னோடு கூடி
 புது ஊற்றாக இன்பங்கள்
 ஊற வேண்டும் சேரவேண்டும்……..
ஆண் : தனிமையிலே ஹா……ஒரு ராகம்
 ஒரு தாளம் உருவாகும்
 பெண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
 இளமையின் நினைவுகள் பறந்தது…..
ஆண் : ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
 ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
 பெண் : எண்ணாத இன்பங்கள் யாவும்
 இனி எந்நாளும் உன்னோடு வாழும்
 ஆண் : பனி நீராட்டும் இந்நேரம்
 பாடவேண்டும் கூட வேண்டும்…….
பெண் : தனிமையிலே….ஆ…..ஒரு ராகம்
 ஒரு தாளம் உருவாகும்
 ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது
 இளமையின் நினைவுகள் பறந்தது…..
இருவர் : ……………………


