Singers : Sukhwinder Singh and Ranjani

Music by : Geethapriyan

Chorus : Mmmm…..mmm……mmm…..mmm…mmm..
Ooooh…..ooooh….ooh….

Male : Kaththi vaiththu kanal rendum
Yuththam seiyyuthae adhu eppadi
Adhu eppadi adhu eppadi

Female : Muththamennum eera theeyil
Idhayam Vendhathae adhu appadi
Adhu appadi adhu appadi

Male : Pournami unnai thottathum en kai
Vaanamengum kadhal kondu
Vinnmeen theenduthae
Female : Adhu eppadi adhu eppadi adhu eppadi

Male : Kaththi vaiththu kangal rendum
Yuththam seiyyuthae adhu eppadi
Adhu eppadi adhu eppadi

Male : Sikki mukki kallai pola
Theeppidikkum muththathaalae
Anaippathu kuttram endru solvaayaa

Female : Mmm muththam muttum muththathaalae
Moochchu muttum vekkaththaalae
Mazhaiyinil aadai neithu anivenaa

Male : Hae kottum aruvi thottu thazhuva
Vetkkapaduvaayaa
Female : Ennai moga kadalil neechchal pazhaga
Thalli viduvaayaa

Male : Ho idhuthaan manamatha vellam
Padagu polae midhakka pazhagadi hoi
Female : Adhu eppadi adhu eppadi adhu eppadi

Male : Ho…..Kaththi vaiththu kanal rendum
Yuththam seiyyuthae adhu eppadi
Adhu eppadi adhu eppadi

Chorus : Mmmmm…..mmm…..mmm….
Mm…..mmmm….mm….mmmm

Female : Moochchi rendai modha solli
Veppa nilai maara solli
Poovukkullum minsaaram pizhinthaayae

Male : Kannirendai mooda solli
Meesai kuththum paadam solli
Aaradiyai eeradiyaai velvaenae

Female : Haei vetta veliyil
Kottum nilavil tajmahal naanaa
Male : En mumtaz neeyae shajahaan naanae
Tajmahal neenae

Female : Nilavukku selai thanthu kulirai
Maranthu thoonga solvom
Male : Adhu eppadi adhu eppadi adhu eppadi

Male : Oo….oohho kaththi vaiththu kanal rendum
Yuththam seiyyuthae adhu eppadi
Adhu eppadi adhu eppadi

Female : Pournami unnai thottathum un kai
Vaanamengum kadhal kondu
Vinnmeen theenduthae

Male : Adhu eppadi adhu eppadi adhu eppadi
Both : Adhu Ippadi adhu ippadi adhu ippadi

பாடகர்கள் : சுக்விந்தர் சிங் மற்றும் ரஞ்சனி

இசையமைப்பாளர் : கீதாபிரியன்

குழு : ம்ம்ம்ம…..ம்மம்….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…
ஓஓஓஹ்….ஓஓஓஹ்…ஓஓஹ்

ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி

பெண் : முத்தமென்னும் ஈரத் தீயில்
இதயம் வெந்ததே அது அப்படி
அது அப்படி அது அப்படி

ஆண் : பௌர்ணமி உன்னை தொட்டதும் என் கை
வானமெங்கும் காதல் கொண்டு
விண்மீன் தீண்டுதே
பெண் : அது எப்படி அது எப்படி அது எப்படி…..

ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி…..

ஆண் : சிக்கி முக்கி கல்லை போல
தீப்பிடிக்கும் முத்தத்தாலே
அணைப்பது குற்றம் என்று சொல்வாயா

பெண் : ம்ம்ம் முத்தம் முட்டும் முத்தத்தாலே
மூச்சு முட்டும் வெக்கத்தாலே
மழையினில் ஆடை நெய்து அணிவேனா

ஆண் : ஹே கொட்டும் அருவி தொட்டு தழுவ
வெட்கப்படுவாயா
பெண் : என்னை மோக கடலில் நீச்சல் பழக
தள்ளி விடுவாயா

ஆண் : ஹோ இதுதான் மன்மத வெள்ளம்
படகு போலே மிதக்க பழகடி ஹோய்
பெண் : அது எப்படி அது எப்படி அது எப்படி

ஆண் : ஹோ……கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி…..

குழு : ம்ம்ம்ம…..ம்மம்….ம்ம்ம்….
ம்ம்…..ம்ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்ம்…

பெண் : மூச்சி ரெண்டை மோத சொல்லி
வெப்ப நிலை மாற சொல்லி
பூவுக்குள்ளும் மின்சாரம் பிழிந்தாயே

ஆண் : கண்ணிரெண்டை மூடச் சொல்லி
மீசை குத்தும் பாடம் சொல்லி
ஆறடியை ஈரடியாய் வெல்வேனே

பெண் : ஹேய் வெட்ட வெளியில்
கொட்டும் நிலவில் தாஜ்மஹால் நானா
ஆண் : என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே
தாஜ்மஹால் நீனே

பெண் : நிலவுக்கு சேலை தந்து குளிரை
மறந்து தூங்க சொல்வோம்
ஆண் : அது எப்படி அது எப்படி அது எப்படி

ஆண் : ஓ…ஒஹ்ஹோ கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி

பெண் : பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை
வானமெங்கும் காதல் கொண்டு
விண்மீன் தீண்டுதே

ஆண் : அது எப்படி அது எப்படி அது எப்படி
இருவர் : அது இப்படி அது இப்படி அது இப்படி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here