Singers : Deepan Chakravarthi and S. P. Sailaja
Music by : Ravi
Lyrics by : Ramanan
Chorus : Oothamala oru naalum irukaa vendam
Osiyilae dum adika aalaiye vendam
Maadhavai panam ketu kenja vendam
Mangathaa thunairukum anja vendam
Male : Paailaa padungada pandara saamigalaa
Paavapata jenmangalaa padika vandheegalaa
Male : Paailaa padungada pandara saamigalaa
Paavapata jenmangalaa padika vandheegalaa
Male : Naamalam oru kudumbam
Naalu peru mechikanum …..
Male : Mappilai machinngannu
Uravu murai vachikanum
Mappilai machinngannu
Uravu murai vachikanum
Male : Daavadika therinjikanum
Dance konjam pazhagikanum
Chorus : Daavadika therinjikanum
Dance konjam pazhagikanum
Male : Sevathu melae yera kathukanum
Unnai thalaivaarunu soliputta othukanum
Male : Principal roomkulae
Peruchaali irukuthu
Male : Chemistry lab-kkullae
Perungayam manakuthu
Male : Proffessor singaaram
Thoranthaa pugai vardhu
Vazhi vittu nagarungadaa
Amman kovil theru varudhu
Chorus : Good morning mam
Paailaa padungada pandara saamigalaa
Paavapata jenmangalaa padika vandheegalaa
Male : Om ganapathi om ganapathi
Hostel poiyaanum
Ipo paadi mudikanum
Unaku kodi namaskkaaram
Chorus : Om ganapathi om ganapathi
Hostel poiyaanum
Ipo paadi mudikanum
Unaku kodi namaskkaaram
Male : Shanumuga podi matta dhoolu
Hostel samayal roomkkullae ethanai vavvaalu
Shanmuga podi matta dhoolu
Male : Andha marathukum
Indha marathukum adichathu kaathu
Namma kooraiya pethu
Thooki kittu ponathu nerthu
Male : Mazhai penju udambelaam thanni
Maman magal kaveriya
Manasukullae enni
Malaichu poi ninuputten
Kaiyum kaalum pinni
Ada makkaa naalu pudichikichu
Maleria janny….
Mazhai penju….
Aiyoo mazhai penju ….
Male : Hostel roomkullae
Aalolam padungada
Kakkaa kuruvi ellam
Koodu kati vaazhudhuda
Chorus : Tk tmk admk
I ga janagaa…ka kaa thae kaa….
Male : Endha katchi vandhalum
Engaluku kavalai illai
Engaluku venneer vaikka
Yaetha oru thavalai ila
Chorus : Endha katchi vandhalum
Engaluku kavalai illai
Engaluku venneer vaikka
Yaetha oru thavalai ila
Chorus : Paailaa padungada pandara saamigalaa
Paavapata jenmangalaa padika vandheegalaa
Paailaa padungada pandara saamigalaa
Paavapata jenmangalaa padika vandheegalaa
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ரவி
பாடலாசிரியர் : ரமணன்
குழு : ஊதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
 ஓசியிலே தம் அடிக்க அலைய வேண்டாம்
 மாதாவை பணம் கேட்டு கெஞ்ச வேண்டாம்
 மங்காத்தா துணையிருக்கும் அஞ்ச வேண்டாம்
ஆண் : பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
 பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா
ஆண் : பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
 பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா
ஆண் : நாமெல்லாம் ஒரு குடும்பம்
 நாலு பேரு மெச்சிக்கணும்
ஆண் : மாப்பிள்ள மச்சிங்கன்னு
 உறவு முறை வச்சிக்கணும்
 மாப்பிள்ள மச்சிங்கன்னு
 உறவு முறை வச்சிக்கணும்
ஆண் : டாவடிக்க தெரிஞ்சுக்கணும்
 டான்ஸ் கொஞ்சம் பழகிக்கணும்
 குழு : டாவடிக்க தெரிஞ்சுக்கணும்
 டான்ஸ் கொஞ்சம் பழகிக்கணும்
ஆண் : சொவத்து மேலே ஏற கத்துக்கணும்
 உன்ன தலைவர்ன்னு சொல்லிபுட்டா ஒத்துக்கணும்
ஆண் : பிரின்ஸ்பால் ரூமுக்குள்ளே
 பெருச்சாளி இருக்குது
 ஆண் : கெமிஸ்ட்ரி லேபுக்குள்ளே
 பெருங்காயம் மணக்குது
ஆண் : புரொபசர் சிங்காரம்
 தொறந்தா புகை வருது
 வழிவிட்டு நகருங்கடா
 அம்மன் கோயில் தேரு வருது
குழு : குட் மார்னிங் மேம்
 பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
 பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா
ஆண் : ஓம் கணபதி ஓம் கணபதி
 ஹாஸ்டல் போயாணும்
 இப்போ பாடி முடிக்கணும்
 உனக்கு கோடி நமஸ்காரம்
குழு : ஓம் கணபதி ஓம் கணபதி
 ஹாஸ்டல் போயாணும்
 இப்போ பாடி முடிக்கணும்
 உனக்கு கோடி நமஸ்காரம்
ஆண் : ஷண்முக பொடி மட்ட தூளு
 ஹாஸ்டல் சமையல் ரூமுக்குள்ளே எத்தனை வவ்வாலு
 ஷண்முக பொடி மட்ட தூளு
ஆண் : அந்த மரத்துக்கும்
 இந்த மரத்துக்கும் அடிச்சது காத்து
 நம்ம கூரையப் பேத்து
 தூக்கி கிட்டு போனது நேத்து
ஆண் : மழை பேஞ்சு உடம்பெல்லாம் தண்ணி
 மாமன் மகள் காவேரிய
 மனசுக்குள்ளே எண்ணி
 மலைச்சு போயி நின்னுப்புட்டேன்
 கையும் காலும் பின்னி
 அட மக்கா நாளு புடிச்சிகிச்சு
 மலேரியா ஜன்னி…
 மழை பேஞ்சு…..
 அய்யோ மழை பேஞ்சு…
ஆண் : ஹாஸ்டல் ரூமுக்குள்ளே
 ஆலோலம் பாடுங்கடா
 காக்கா குருவி எல்லாம்
 கூடு கட்டி வாழுதடா
குழு : தி.க. தி.மு.க. அ.தி.மு.க.
 இ.க. ஜனகா…க.கா.தே.கா.
ஆண் : எந்த கட்சி வந்தாலும்
 எங்களுக்கு கவலையில்ல
 எங்களுக்கு வெந்நீர் வைக்க
 ஏத்த ஒரு தவலையில்ல
குழு : எந்த கட்சி வந்தாலும்
 எங்களுக்கு கவலையில்ல
 எங்களுக்கு வெந்நீர் வைக்க
 ஏத்த ஒரு தவலையில்ல
குழு : பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
 பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா
 பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
 பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா
ஆண் : மழை பேஞ்சு உடம்பெல்லாம் தண்ணி
 மாமன் மகள் காவேரிய
 மனசுக்குள்ளே எண்ணி
 மலைச்சு போயி நின்னுப்புட்டேன்
 கையும் காலும் பின்னி
 அட மக்கா நாளு புடிச்சிகிச்சு
 மலேரியா ஜன்னி…
 மழை பேஞ்சு…..
 அய்யோ மழை பேஞ்சு…
ஆண் : ஹாஸ்டல் ரூமுக்குள்ளே
 ஆலோலம் பாடுங்கடா
 காக்கா குருவி எல்லாம்
 கூடு கட்டி வாழுதடா
குழு : தி.க. தி.மு.க. அ.தி.மு.க.
 இ.க. ஜனகா…க.கா.தே.கா.
ஆண் : எந்த கட்சி வந்தாலும்
 எங்களுக்கு கவலையில்ல
 எங்களுக்கு வெந்நீர் வைக்க
 ஏத்த ஒரு தவலையில்ல
குழு : எந்த கட்சி வந்தாலும்
 எங்களுக்கு கவலையில்ல
 எங்களுக்கு வெந்நீர் வைக்க
 ஏத்த ஒரு தவலையில்ல
குழு : பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
 பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா
 பாயிலா பாடுங்கடா பண்டார சாமிகளா
 பாவப்பட்ட ஜென்மங்களா படிக்க வந்தீங்களா


