Singers : S. P. Balasubrahmanyam, Vani Jairam and P. Suseela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Aanennum pulikoottamae
Pennennum maan koottamae
Elloraiyum varaverkirom
Yaethetho edhirpaarkirom
Male : Vaarungal vilaiyaaduvom
Yaarendru edai poduvom
Kelungal pathil solgiren
Kelaatha kadhai solgiraen
Male : Vaarungal vilaiyaaduvom
Yaarendru edai poduvom
Kelungal pathil solgiren
Kelaatha kadhai solgiraen
Male : Aadungal aadungal nadamaadungal
Yaarendru mudivaana padhil kaanungal
Aadungal aadungal nadamaadungal
Yaarendru mudivaana padhil kaanungal
Mael naattu isai potti nadakattumae
Maenmaigal vanmaigal mothattumae
Male : ……………..
Male : Aangalthaan ulagathil mudhal vanthathu
Female : Adhanaalthaan ulagengum por vanthathu
Male : Aangalthaan ulagathil mudhal vanthathu
Female : Adhanaalthaan ulagengum por vanthathu
Male : Pazhamaikku pudhumaikkum bedhamenna
Pazhamaikku pudhumaikkum bedhamenna
Female : Adhu padhamaanathu idhu midhamaanathu
Adhu padhamaanathu idhu midhamaanathu
Male : Kannikku naanaththai yaar thanthathu
Kannikku naanaththai yaar thanthathu
Female : Adhu karpennum porulodu thaai thanthathu
Adhu karpennum porulodu thaai thanthathu
Male : Kattil endru edharkaaga peyar vanthathu
Kattil endru edharkaaga peyar vanthathu
Female : Adhu katti kondu uravaadum
Sugam solvathu sugam solvathu
Male : Vaarungal vilaiyaaduvom
Yaarendru edai poduvom
Kelungal pathil solgiren
Kelaatha kadhai solgiraen
Male : Pettai kozhigal adhigam
Adhigam koova koodaathu
Female : Seval kozhikal muttai pottaal
Ulagam thaangaathu
Male : Pettai kozhigal adhigam
Adhigam koova koodaathu
Female : Seval kozhikal muttai pottaal
Ulagam thaangaathu
Male : Kattum varaiyil ellaiyai
Pengal merakkoodaathu
Thaali kattum varaiyil ellaiyai
Pengal meerakoodaath
Female : Mana kaaval ulla penkalidaththil
Idhai koora koodaathu
Chorus : ………………
Female : En kelvi ungatkku velai enna
Male : Ippothu idhu velai verae enna
Female : Yaar meethu ungatkku kadhal undu
Male : Thaai meedhu thaniyaatha kadhal undu
Female : En kelvi verentha pennum undaa
Male : Pennenna ulagaththil onnaa rendaa
Female : Sariyaana aal nengal purigindrathu
Male : Ini enna en vettri therigindrathu
பாடகர்கள் : பி. சுஷீலா, எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆணென்னும் புலிக்கூட்டமே
 பெண்ணென்னும் மான் கூட்டமே
 எல்லோரையும் வரவேற்கிறோம்
 ஏதேதோ எதிர்பார்க்கிறோம்
ஆண் : வாருங்கள் விளையாடுவோம்
 யாரென்று எடை போடுவோம்
 கேளுங்கள் பதில் சொல்கிறேன்
 கேளாத கதை சொல்கிறேன்
ஆண் : வாருங்கள் விளையாடுவோம்
 யாரென்று எடை போடுவோம்
 கேளுங்கள் பதில் சொல்கிறேன்
 கேளாத கதை சொல்கிறேன்
ஆண் : ஆடுங்கள் ஆடுங்கள் நடமாடுங்கள்
 யாரென்று முடிவான பதில் காணுங்கள்
 ஆடுங்கள் ஆடுங்கள் நடமாடுங்கள்
 யாரென்று முடிவான பதில் காணுங்கள்
 மேல் நாட்டு இசைப் போட்டி நடக்கட்டுமே
 மேன்மைகள் வன்மைகள் மோதட்டுமே…..
ஆண் : ………………….
ஆண் : ஆண்கள்தான் உலகத்தில் முதல் வந்தது
 பெண் : அதனால்தான் உலகெங்கும் போர் வந்தது
 ஆண் : ஆண்கள்தான் உலகத்தில் முதல் வந்தது
 பெண் : அதனால்தான் உலகெங்கும் போர் வந்தது
 ஆண் : பழமைக்கும் புதுமைக்கும் பேதமென்ன
 பழமைக்கும் புதுமைக்கும் பேதமென்ன
 பெண் : அது பதமானது இது மிதமானது
 அது பதமானது இது மிதமானது
ஆண் : கன்னிக்கு நாணத்தை யார் தந்தது
 கன்னிக்கு நாணத்தை யார் தந்தது
 பெண் : அது கற்பென்னும் பொருளோடு தாய் தந்தது
 அது கற்பென்னும் பொருளோடு தாய் தந்தது
 ஆண் : கட்டில் என்று எதற்காகப் பெயர் வந்தது
 கட்டில் என்று எதற்காகப் பெயர் வந்தது
 பெண் : அது கட்டிக் கொண்டு உறவாடும்
 சுகம் சொல்வது சுகம் சொல்வது.
ஆண் : வாருங்கள் விளையாடுவோம்
 யாரென்று எடை போடுவோம்
 கேளுங்கள் பதில் சொல்கிறேன்
 கேளாத கதை சொல்கிறேன்
ஆண் : பெட்டைக் கோழிகள் அதிகம்
 அதிகம் கூவக் கூடாது
 பெண் : சேவல் கோழிகள் முட்டை போட்டால்
 உலகம் தாங்காது
ஆண் : பெட்டைக் கோழிகள் அதிகம்
 அதிகம் கூவக் கூடாது
 பெண் : சேவல் கோழிகள் முட்டை போட்டால்
 உலகம் தாங்காது
ஆண் : கட்டும் வரையில் எல்லையைப்
 பெண்கள் மீறக்கூடாது
 தாலிக் கட்டும் வரையில் எல்லையைப்
 பெண்கள் மீறக்கூடாது
 பெண் : மனக் காவல் உள்ள பெண்களிடத்தில்
 இதைக் கூறக் கூடாது
குழு : …………………….
பெண் : என் கேள்வி உங்கட்கு வேலை என்ன
 ஆண் : இப்போது இது வேலை வேறே என்ன
 பெண் : யார் மீது உங்கட்கு காதல் உண்டு
 ஆண் : தாய் மீது தணியாத காதல் உண்டு
பெண் : என் கேள்வி வேறெந்தப் பெண்ணும் உண்டா
 ஆண் : பெண்ணென்ன உலகத்தில் ஒண்ணா ரெண்டா
 பெண் : சரியான ஆள் நீங்கள் புரிகின்றது
 ஆண் : இனி என்ன என் வெற்றி தெரிகின்றது



