Singer : K. M. Mani Rajan

Music by : C. N. Pandurangan

Lyrics by : Panchu Arunachalam

Male : Vilaiyaattukaaranukku
Sivan endru per vaiththu
Vilaiyaada sonnavar yaaro….
Vilaiyaada sonnavar yaaro….

Male : Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Baktharukku naan orr parathesi
Antha paramanukku naan orr ubanyaasi

Male : Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari

Male : Neerukkul kallum undu
Kallukkul neerum undu
Neerukkul kallum undu
Kallukkul neerum undu
Paarvaikku theriyaathu
Bhoomikkul naanum undu
Enakkullum bhoomiyundu
Kelvikku puriyaathu….

Male : Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari

Male : Uravinil thaai thagappan
Oru thulithaan tharuvaar
Uravinil thaai thagappan
Oru thulithaan tharuvaar
Valarppathu en paadu
Valarntha piragu silar
Mamathaiyinaa ennai
Marappathu panpaadu marappathu panpaadu

Male : Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari

Male : Maranthavar mattum alla
Ninaiththavarum kooda
Maranthavar mattum alla
Ninaiththavarum kooda
Maraivathu kankoodu
En madiyil vizhuntha pinbu iruvaraiyum
Samamaai anaippathu en veedu
Anaippathu en veedu

Male : Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari
Thaththuvaththil naan orr sanniyaasi
En sakthi varai naan orr samsaari

பாடகர் : கே. எம். மணிராஜா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : விளையாட்டுக்காரனுக்கு
சிவன் என்று பேர் வைத்து
விளையாடச் சொன்னவர் யாரோ………
விளையாடச் சொன்னவர் யாரோ………

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
பக்தருக்கு நான் ஓர் பரதேசி
அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண் : நீருக்குள் கல்லும் உண்டு
கல்லுக்குள் நீரும் உண்டு
நீருக்குள் கல்லும் உண்டு
கல்லுக்குள் நீரும் உண்டு
பார்வைக்கு தெரியாது…….
பூமிக்குள் நானும் உண்டு
எனக்குள்ளும் பூமியுண்டு
கேள்விக்கு புரியாது……..

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண் : உறவினில் தாய் தகப்பன்
ஒரு துளிதான் தருவார்
உறவினில் தாய் தகப்பன்
ஒரு துளிதான் தருவார்
வளர்ப்பது என் பாடு…….
வளர்ந்த பிறகு சிலர்
மமதையினால் என்னை
மறப்பது பண்பாடு மறப்பது பண்பாடு

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண் : மறந்தவர் மட்டும் அல்ல
நினைத்தவரும் கூட
மறந்தவர் மட்டும் அல்ல
நினைத்தவரும் கூட
மறைவது கண்கூடு…..
என் மடியில் விழுந்த பின்பு இருவரையும்
சமமாய் அணைப்பது என் வீடு
அணைப்பது என் வீடு

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி
என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here