Singer : Aslam Abdul Majeed

Music by : Yuvan Shankar Raja

Male : Yen maraikkiraai
Nee kaadhalil irukkiraai
Nee marukkiraai
Aanal ennai ninaikkiraai

Male : Edho oru vali manasa
Lesa vandhu vandhu urasa
Unnai thalli thalli nadakka
Adhu mattum ennal aagala

Male : Eppo enna solli mudiya
Ippadiyae naalum vidiya
Thundu thunda ulla udaiya
Unakkenna purinjukka thonala

Male : Kai asaikkiraai
Eppodhum pol sirikkiraai
Oh oh orr nodiyilae
Enakkul naan pudhaigiren

Male : Endha paravai ennai thaandi
Pogum podhum undhan saayal
Nee illaamal enna seiya naan
Neeyum naanum sonna vaarthai
Ondru kooda tholaiyavillai
Kaatrin veettil semithenae naan

Male : En palaiya naatkal ellaam
Ennai konjam konjamaai kolgiradhedi
Un varugai ullangaiyil mel
Chinnan siru iragai sergiradhae

Male : Nee enakkullae
Ennanammo nadathinaai
Yaar marapadhu
Thalli sendrum nerunginaai

Male : Sol innum ennai
Enna seiya ninaikkiraai
Oh oh nee sollaavittaal
Un kaadhalai tholaikkiraai

பாடகர் : அஸ்லாம் அப்துல் மஜீத்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஏன் மறைக்கிறாய்
நீ காதலில் இருக்கிறாய்
நீ மறுக்கிறாய்
ஆனால் என்னை நினைக்கிறாய்

ஆண் : ஏதோ ஒரு வலி மனச
லேசா வந்து வந்து உரச
உன்னை தள்ளி தள்ளி நடக்க
அது மட்டும் என்னால் ஆகல

ஆண் : எப்போ என்ன சொல்லி முடிய
இப்படியே நாளும் விடிய
துண்டு துண்டா உள்ள உடைய
உனக்கென்ன புரிஞ்சுக்க தோனல

ஆண் : கை அசைக்கிறாய்
எப்போதும் போல் சிரிக்கிறாய்
ஓ ஓ ஓர் நொடியிலே
எனக்குள் நான் புதைகிறேன்

ஆண் : எந்த பறவை என்னை தாண்டி
போகும் போதும் உந்தன் சாயல்
நீ இல்லாமல் என்ன செய்ய நான்
நீயும் நானும் சொன்ன வார்த்தை
ஒன்று கூட தொலையவில்லை
காற்றின் வீட்டில் சேமித்தேனே நான்

ஆண் : என் பழைய நாட்கள் எல்லாம்
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறதேடி
உன் வருகை உள்ளங்கையின்மேல்
சின்னன் சிறு இறகாய் சேர்கிறதே

ஆண் : நீ எனக்குள்ளே
என்னென்னம்மோ நடத்தினாய்…..
யார் மறப்பது
தள்ளி சென்றும் நெருங்கினாய்

ஆண் : சொல் இன்னும் என்னை
என்ன செய்ய நினைக்கிறாய்
ஓ ஓ நீ சொல்லாவிட்டால்
உன் காதலை தொலைக்கிறாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here