Singer : K. G. Ranjith

Music by : S. Chinthamani

Lyrics by : S. Chinthamani

Humming : ……………

Male : Vidiyalin osai dhuruvangalil alai veesa
Ilamai thanimai izhandhadhae
Vidiyalin osai dhuruvangalil alai veesa
Ilamai thanimai izhandhadhae

Male : Acham vazhi neengudhae
Micham unn kaadhalae
Vaanil vinmeengal oli thoovudhae
Kaatrin sangeedham
Kaadhal thaalaataai
Endhan saalaigal unai thedudhae

Male : Kaadhal..
Pesum pirivin oram
Mozhi indriyae
Anbae..
Idhayam iragai mulaithu
Unn vaan meedhu parandhadhae

Male : Kaayam indri ennai
Thaandi pona puyalaai
Ullukullae paaindha minsaaramaa
Unnai thedi thediyae
Vazhigal thaandi naanum varugiren

Male : Kangal..
Thedum iniya penmai tholaivilae
Megam..
Aval koondhal ilaithoda
Jannal oram thuligalaai pozhindhadhae

Male : Nenjai keerivitu dhooram thaandi poniyae
Ennai paarka kooda aaval illaiyaa
Unnai thedi thediyae
Paadhaigal thaandi naanum varugiren

Male : Vidiyalin osai dhuruvangalil alai veesa
Ilamai thanimai izhandhadhae

Male : Acham vazhi neengudhae
Micham unn kaadhalae
Vaanil vinmeengal oli thoovudhae
Kaatrin sangeedham
Kaadhal thaalaataai
Endhan saalaigal unai thedudhae

பாடகர் : கே. ஜி. ரஞ்சித்

இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி

பாடல் ஆசிரியர் : எஸ். சிந்தாமணி

ஆண் : ஓஓஓஒ.. ஓஓஓஒ……

ஆண் : விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச
இளமை தனிமை வந்ததே
விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச
இளமை தனிமை வந்ததே

ஆண் : அச்சம் வழி நீங்குதே மிச்சம் உன் காதலே
வானில் விண்மீன்கள் ஒளித் தூவுதே
காற்றின் சங்கீதம்
காதல் தாலாட்டாய்
எந்தன் சாலைகள் உனைத் தேடுதே

ஆண் : காதல்
பேசும் பிரிவின்
ஓரம் மொழியின்றியே
அன்பே
இதயம் இறகு முளைத்து
உன் வான் மீது பறந்ததே….

ஆண் : காயமின்றி என்னைத்
தாண்டிப் போன புயலாய்
உள்ளுக்குள்ளே பாய்ந்த மின்சாரமாய்
உன்னை தேடித் தேடியே
பாதைகள் தாண்டி நானும் வருகிறேன்…
ம்ம்ம்ம்..

ஆண் : கண்கள்
தேடும் இனிய பெண்மை தொலைவிலே
மேகம்
அவள் கூந்தல் இழைத் தொட
ஜன்னல் ஓரம் தூரிகையாய் பொழிந்ததே

ஆண் : நெஞ்சை கிள்ளி விட்டு தூரம்
தாண்டி போகின்றேன்
என்னைப் பார்க்க கூட ஆவலில்லையா
உன்னை தேடித் தேடியே
பாதைகள் தாண்டி நானும் வருகிறேன்…

ஆண் : விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச
இளமை தனிமை வந்ததே

ஆண் : அச்சம் வழி நீங்குதே மிச்சம் உன் காதலே
வானில் விண்மீன்கள் ஒளித் தூவுதே
காற்றின் சங்கீதம் காதல் தாலாட்டாய்
எந்தன் சாலைகள் உனைத் தேடுதே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here