Singer : T. M. Soundarajan
Music Director : V. Kumar
Lyricist : Kannadasan
Male : Vilakke nee kondaa oli naane
Vizhiyae nee kanda nizhal naane
Mugame neeyitta thirai naane
Mullum naanae malar naanae hoi
Male : Vilakke nee kondaa oli naane
Vizhiyae nee kanda nizhal naane
Male : Poovum kaayum veru veru
Poovae kaayaagum
Ponnum nagaiyum veru veru
Ponnae nagaiyaagum
Male : Poovum kaayum veru veru
Poovae kaayaagum
Ponnum nagaiyum veru veru
Ponnae nagaiyaagum
Male : Poovai verukkum poovaiyarelllam
Kaaiyai rasipparo
Poovai verukkum poovaiyarelllam
Kaaiyai rasipparo
Ponnai othukkum maadhargal ellaam
Nagaiyai anivaaro
Male : Vilakke nee kondaa oli naane
Vizhiyae nee kanda nizhal naane
Male : Thottil pillai paadal kettu
Annai vara vendum
Thudikkum nenjin vaarthai kettu
Thunaiyae varavendum
Male : Thottil pillai paadal kettu
Annai vara vendum
Thudikkum nenjin vaarthai kettu
Thunaiyae varavendum
Male : Kanavan mugathai kangal
Kaanum kaalam varavendum
Kanavan mugathai kangal
Kaanum kaalam varavendum
Kaanum bothu kungumam enakku
Kaaval thara vendum
Kaanum bothu kungumam enakku
Kaaval thara vendum
Male : Vilakke nee kondaa oli naane
Vizhiyae nee kanda nizhal naane
Mugame neeyitta thirai naane
Mullum naanae malar naanae hoi
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : விளக்கே நீ கொண்ட ஒளி நானே
 விழியே நீ கண்ட நிழல் நானே
 முகமே நீயிட்ட திரை நானே
 முள்ளும் நானே மலர் நானே ஹோய்
ஆண் : விளக்கே நீ கொண்ட ஒளி நானே
 விழியே நீ கண்ட நிழல் நானே
ஆண் : பூவும் காயும் வேறு வேறு
 பூவே காயாகும்
 பொன்னும் நகையும் வேறு வேறு
 பொன்னே நகையாகும்
ஆண் : பூவும் காயும் வேறு வேறு
 பூவே காயாகும்
 பொன்னும் நகையும் வேறு வேறு
 பொன்னே நகையாகும்
ஆண் : பூவை வெறுக்கும் பூவையரெல்லாம்
 காயை ரசிப்பாரோ
 பூவை வெறுக்கும் பூவையரெல்லாம்
 காயை ரசிப்பாரோ
 பொன்னை ஒதுக்கும் மாதர்களெல்லாம்
 நகையை அணிவாரோ
ஆண் : விளக்கே நீ கொண்ட ஒளி நானே
 விழியே நீ கண்ட நிழல் நானே
ஆண் : தொட்டில் பிள்ளை பாடல் கேட்டு
 அன்னை வரவேண்டும்
 துடிக்கும் நெஞ்சின் வார்த்தை கேட்டு
 துணையே வரவேண்டும்
ஆண் : தொட்டில் பிள்ளை பாடல் கேட்டு
 அன்னை வரவேண்டும்
 துடிக்கும் நெஞ்சின் வார்த்தை கேட்டு
 துணையே வரவேண்டும்
ஆண் : கணவன் முகத்தை கண்கள்
 காணும் காலம் வரவேண்டும்
 கணவன் முகத்தை கண்கள்
 காணும் காலம் வரவேண்டும்
 காணும் போது குங்குமம் எனக்கு
 காவல் தரவேண்டும்
 காணும் போது குங்குமம் எனக்கு
 காவல் தரவேண்டும்
ஆண் : விளக்கே நீ கொண்ட ஒளி நானே
 விழியே நீ கண்ட நிழல் நானே
 முகமே நீயிட்ட திரை நானே
 முள்ளும் நானே மலர் நானே ஹோய்



