Singer : T. M. Soundarajan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Male : Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paadugiren ennuyirae
Male : Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paatellaam unakkaaga
Paadugiren ennaalum
Paadugiren ennuyirae
Male : Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Male : Inimai konjum ilamai nenjil
Ulagam ellaam kaanugiren
Nilavum vaanum kadalum enge
Ulagam endraal naanugiren
Ulagam endraal naanugiren
Male : Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Male : Siragu illa paravai polae
Uravu thedi odi vandhen
Siragu illa paravai polae
Uravu thedi odi vandhen
Ilandha siragai inaikka enni
Unadhu kaiyai neetugiraai
Unadhu kaiyai neetugiraai
Male : Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Male : Manidhan enge manidhan enge
Iraivanai naan kettirundhen
Padaithu vaithum kidaikkavillai
Avanum inge thedugiren
Mazhalai unnai kattugiren
Mazhalai unnai kattugiren
Male : Enge naan vaazhndhaalum
Ennuyiroo paadalilae
Paatellaam unakkaaga
Paadugiren ennaalum
Paadugiren ennuyirae
Male : Enge naan.. vaazhndhaalum
Ennuyiroo …paadalilae
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும்
 என்னுயிரோ பாடலிலே
 பாடுகிறேன் என்னுயிரே…
ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும்
 என்னுயிரோ பாடலிலே
 எங்கே நான் வாழ்ந்தாலும்
 என்னுயிரோ பாடலிலே
 பாட்டெல்லாம் உனக்காக
 பாடுகிறேன் எந்நாளும்
 பாடுகிறேன் என்னுயிரே……..
ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும்
 என்னுயிரோ பாடலிலே
ஆண் : இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்
 உலகம் எல்லாம் காணுகிறேன்
 நிலவும் வானும் கடலும் இங்கே
 உலகம் என்றால் நாணுகிறேன்……
 உலகம் என்றால் நாணுகிறேன்……
ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும்
 என்னுயிரோ பாடலிலே
ஆண் : சிறகு இல்லா பறவை போலே
 உறவு தேடி ஓடி வந்தேன்
 சிறகு இல்லா பறவை போலே
 உறவு தேடி ஓடி வந்தேன்
 இழந்த சிறகை இணைக்க எண்ணி
 உனது கையை நீட்டுகிறாய்
 உனது கையை நீட்டுகிறாய்
ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும்
 என்னுயிரோ பாடலிலே
ஆண் : மனிதன் எங்கே மனிதன் எங்கே
 இறைவனை நான் கேட்டிருந்தேன்
 படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
 அவனும் இங்கே தேடுகிறான்
 மழலை உன்னை காட்டுகிறான்
 மழலை உன்னை காட்டுகிறான்…….
ஆண் : எங்கே நான் வாழ்ந்தாலும்
 என்னுயிரோ பாடலிலே
 பாட்டெல்லாம் உனக்காக
 பாடுகிறேன் எந்நாளும்
 பாடுகிறேன் என்னுயிரே……..
ஆண் : எங்கே நான் ..வாழ்ந்தாலும்
 என்னுயிரோ …பாடலிலே
