Singer : Mervin Solomon

Music Director : Vivek-Mervin

Lyricist : Prakash Francis

Male : Adiyaathi oo
Karuvelan kaattukkulla
Kaanaama pone
Kannamma unna paakka
Kaal noga ninna

Male : Kalla chirukki enna
Usiroda konna
Potta puzhudhi kaattil
Podiyen naan tholanje

Male : Ore oru vaarthai sonna
Usira naan tharuven
Ora kannil paartha podhum
Orava naan varuven

Male : Potta pulla paadham suttaakka
Nizhala naan iruppen
Adiye nee enna vittaakka
Usira viduven

Male : Un marudhaani paarvaiyaala
Sevandhu ponene
Unna manasaara ninakkaiyila
Mayangi ponene

Male : Indha kalavaani enna neeyum
Kadathi vittaaye
Oru kadivaalam pottu nenja
Kavuthu vittaaye

Male : Adiyaathi oo..hoo..oo
Adiyaathi naan adangaadha kaala
Enna saachu nee muzhungaadha aala
Usura nenachen unna enga pona pulla
Medhuva sirichaale podhum pulla..en uyire

Male : Ore oru vaarthai sonna
Usira naan tharuven
Ora kannil paartha podhum
Orava naan varuven

Male : Pottaa pulla paadham suttaakka
Nizhala naan iruppen
Adiye nee enna vittaakka
Usira viduven

Male : Ore oru paarvai paartha podhum
Orava naan varuven
Usiraiyum tharuven
Ora kannil paarvai paartha podhum
Nizhalaa naan iruppen
Usiraiyum tharuven

பாடகர் : மெர்வின் சாலமன்

இசை அமைப்பாளர் : விவேக் – மெர்வின்

பாடல் ஆசிரியர் : பிரகாஷ் பிரான்சிஸ்

ஆண் : அடியாத்தி ஹோ
கருவேலன் காட்டுக்குள்ள
காணாம போனே
கண்ணம்மா உன்ன பாக்க
கால் நோக நின்ன

ஆண் : கள்ள சிறுக்கி என்ன
உசிரோட கொன்ன
பொட்ட புழுதி காட்டில்
பொடியன் நான் தொலஞ்சே

ஆண் : ஒரே ஒரு வார்த்தை சொன்னா
உசிர நான் தருவேன்
ஓர கண்ணில் பார்த்தா போதும்
உறவா நான் வருவேன்

ஆண் : பொட்ட புள்ள பாதம் சுட்டாக்கா
நிழலா நான் இருப்பேன்
அடியே நீ என்ன விட்டாக்கா
உசுர விடுவேன்

ஆண் : உன் மருதாணி பார்வையால
செவந்து போனேனே
உன்ன மனசார நினைக்கையில
மயங்கி போனேனே

ஆண் : இந்த களவாணி என்ன நீயும்
கடத்தி விட்டாயே
ஒரு கடிவாளம் போட்டு நெஞ்ச
கவுத்து விட்டாயே

ஆண் : அடியாத்தி ஹோ ..ஓ…ஹோ
அடியாத்தி நான் அடங்காத காள
என்ன சாச்சு நீ முழுங்காத ஆள
உசுரா நெனச்சேன் உன்ன எங்க போன புள்ள
மெதுவா சிரிச்சா போதும் புள்ள..என் உயிரே

ஆண் : ஒரே ஒரு வார்த்தை சொன்னா
உசிர நான் தருவேன்
ஓர கண்ணில் பார்த்தா போதும்
உறவா நான் வருவேன்

ஆண் : பொட்ட புள்ள பாதம் சுட்டாக்கா
நிழலா நான் இருப்பேன்
அடியே நீ என்ன விட்டாக்கா
உசுர விடுவேன்

ஆண் : ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்
உறவா நான் வருவேன்
உசுரையும் தருவேன்
ஓர கண்ணில் பார்வை பார்த்தா போதும்
நிழலா நான் இருப்பேன்
உசுரையும் தருவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here