Singers : Kalyani Nair and Vijay Yesudas
Music Director : S. A. Raj Kumar
Lyricist : Morappur Oviyan
Nayagan ennai azhaithaan
Nayagan ennai azhaithaan
Azhagaana devadhaiye
Enakku nee vendum endraan
Manamaalai mangala naan
Enakkena soodi thandhaan
Vaanavil edupaanவானவில் எடுப்பான்
Vannam ariyaamalவண்ணம் அறியாமல்
Natchathiram parippaan vaanamariyaamal
Kaadhal koduthan kangal ariyaamal
Naayagan un naayagan
Naayagan naayagan
Nayagan unnai azhaithaan…
Naayagan
Chorus Humming : ……………..
Pudhidhaana kavidhai nee
Pudhidhaana kadhaiyum nee
Pudhidhaana pudhirum nee
Endru sonnaanae
Ammadi maru nodiye
Athanaiyum poi endraan
Sariyaana thirudi nee
Endrum sonnanae
Thooimaiyaana endhan kaadhal manadhai
Neeyum thirudi kondathu unmaiyae
Female : Kaalm muludhum adharkaaga kaadhaludan
Seva seiyum penmaiye
Kaadhil kammal aavenae
Kaalil kolusaai iruppenae
Female : Iduppil kodiyum aavaanae
Imsaigal palavum tharuvaane
Male : Kaadhal thalaivan
Female : Raajakumaran
Naayagan
Female : En naayagan
Male : Naayagan
Female : Naayagan
Male : Nayagan unnai azhaithaan…
Humming
Thirukovil varuvaane
Varam thandhu maraivaane
Karpoora deepam pol
Kattril midhapaane
Ariyaamal rasipaalae
Ariyaamal siripaalae
Naan paarthaal
Mann paarthu nagathai kadippaale
Paartha nodiyil endhan nenjil ulla
KAdhai yavum padithu mudithaan
Paathiarm arindhu pichai poda
Nalla akadhal thalaivi kidaithaal
Vetkam ennai kaivittu
Acham konjam kondenae
Male : Micham meedhi illaamal
Mulusaai unnai kandene
Kaadhal thirudan
Female : Raajakumaran
Naayagan
Male : En naayagan
Female : Naayagan naayagan
Nayagan ennai azhaithaan…
Vaanavil eduthaan
Female : Vannam ariyaamal
Male : Natchathiram parithaan
Female : Vaanamariyaamal
Male : Kaadhal koduthaan
Female : Kangal ariyamal
Naayagan
Female : En naayagan
Male : Naayagan
Female : Naayagan
Male : Nayagan
Ennai azhaithaan…
பாடகர்கள் : கல்யாணி நாயர் மற்றும் விஜய் யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடல் ஆசிரியர் : மொரப்பூர் ஓவியன்
பெண் : நாயகன் என்னை அழைத்தான்
நாயகன் என்னை அழைத்தான்
அழகான தேவதையே
எனக்கு நீ வேண்டும் என்றான்
மணமாலை மங்கல நாண்
எனக்கென சூடி தந்தான்
பெண் : வானவில் எடுப்பான்
வண்ணம் அறியாமல்
நட்சத்திரம் பறிப்பான் வானமறியாமல்
காதல் கொடுத்தான் கண்கள் அறியாமல்
ஆண் : நாயகன் உன் நாயகன்
நாயகன் நாயகன்
நாயகன் உன்னை அழைத்தான்...
ஆண் : நாயகன்
குழு முனங்கல் : .................
ஆண் : புதிதான கவிதை நீ
புதிதான கதையும் நீ
புதிதான புதிரும் நீ
என்று சொன்னேனே
பெண் : அம்மாடி மறுநொடியே
அத்தனையும் பொய் என்றான்
சரியான திருடி நீ
என்றும் சொன்னானே
ஆண் : தூய்மையான எந்தன் காதல் மனதை
நீயும் திருடிக் கொண்டது உண்மையே
பெண் : காலம் முழுதும் அதற்காக காதலுடன்
சேவை செய்யும் பெண்மையே
ஆண் : காதில் கம்மல் ஆவேனே
காலில் கொலுசாய் இருப்பேனே
பெண் : இடுப்பில் கொடியும் ஆவானே
இம்சைகள் பலவும் தருவானே
ஆண் : காதல் தலைவன்.......
பெண் : ராஜகுமாரன்
ஆண் : நாயகன்.....
பெண் : என் நாயகன்
ஆண் : நாயகன்
பெண் : நாயகன்
ஆண் : நாயகன் உன்னை அழைத்தான்...
குழு : முனங்கல்
பெண் : திருக்கோவில் வருவானே
வரம் தந்து மறைவானே
கற்பூர தீபம் போல்
காற்றில் மிதப்பானே
ஆண் : அறியாமல் ரசிப்பாளே
அறியாமல் சிரிப்பாளே
நான் பார்த்தால்
மண் பார்த்து நகத்தை கடிப்பாளே
பெண் : பார்த்த நொடியில் எந்தன் நெஞ்சிலுள்ள
கதை யாவும் படித்து முடித்தான்
ஆண் : பாத்திரம் அறிந்து பிச்சை போட
நல்ல காதல் தலைவி கிடைத்தாள்
பெண் : வெட்கம் என்னை கைவிட்டு
அச்சம் கொஞ்சம் கொண்டேனே
ஆண் : மிச்சம் மீதி இல்லாமல்
முழுசாய் உன்னைக் கண்டேனே
பெண் : காதல் திருடன்.......
ஆண் : ராஜகுமாரன்
பெண் : நாயகன்
ஆண் : உன் நாயகன்
பெண் : நாயகன் நாயகன்
நாயகன் என்னை அழைத்தான்...
ஆண் : வானவில் எடுத்தான்
பெண் : வண்ணம் அறியாமல்
ஆண் : நட்சத்திரம் பறித்தான்
பெண் : வானமறியாமல்
ஆண் : காதல் கொடுத்தான்
பெண் : கண்கள் அறியாமல்
ஆண் : நாயகன்.....
பெண் : என் நாயகன்
ஆண் : நாயகன்
பெண் : நாயகன்
ஆண் : நாயகன்
பெண் : என்னை அழைத்தான்...