Singer : S. P. Abhishek
Music by : Devi Sri Prasad
Lyrics by : Viveka
Male : Poraalae poraalae
Sontha mannai vittu poraalae
Thaaraalae thaaraalae thaanamaaga
Alli thaaraalae
Iva manasula valiyum illa
Kannula thuliyumilla
Vayaso rompa sirusu
Manaso rompa perusu
Poraalae poraalae poraalae
பாடகர் : எஸ். பி. அபிஷேக்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர் : விவேகா
ஆண் : போறாளே போறாளே
 சொந்த மண்ணை விட்டு போறலே
 தாறாலே தாறாலே தானமாக
 அள்ளி தாறாலே
 இவ மனசுல வலியும் இல்ல
 கண்ணுல துளியுமில்ல
 வயசோ ரொம்ப சிறுசு
 மனசோ ரொம்ப பெருசு
 போறாளே போறாளே போறாளே



