Aanju Aanju Song Lyrics from “Uyir Thamizhukku” Tamil film starring “Ameer Sultan” in a lead role. This song was sung by “Karthik” and the music is composed by “Vidyasagar“. Lyrics works are penned by lyricist “PA.Vijay”.
Singer : Karthik
Music by : Vidyasagar
Lyrics by : PA.Vijay
Male : Aanju aanju aanju pottuputtaa
Intha sandaali
Anjaa nenja kenja vachuputtaa
Male : Konji konji konji pesiputtaa
Ada pangaali
Kolgai ellaam kaaththula yaeththiputtaa
Male : Nallaathaanae naan irunthaen
Neththu vara thannaala
Naattai konjam thiruththa vaannu
Sonnaalae kannaalae
Male : Enna sollura sagala
Ava nenjukkul pannuraa ragalai
Ada angit nikkira vidala
Ennai engittum nagara vidala
Male : Aanju aanju aanju pottuputtaa
Intha sandaali
Aakkangketta koova aakkiputtaa
Male : Enga iruntho vanthu tholainjaa
Nenjula kolam varainjaa
Male : Ottu moththamaa ulla nuzhainjaa
Azhagaa manasa arainjaa
Uchi veyilil suththi alainjaa
Pournami pola therinjaa
Male : Oththa sirippa kaatti marainjaa
Aaththaadi engittu olinjaa
Male : Malaiyinnaa azhagar malai
Silaiyinaa aandaal silai
Thalai pooraa poo mudichchum
Thazhumpaatha azhagu kalai
Male : Vaarththai edhumae vanthu vizhala
Moththa tamizhum oththu varala
Male : Enna sollura sagala
Ava nenjukkul pannuraa ragalai
Ada angit nikkira vidala
Ennai engittum nagara vidala
Male : Pera solli nee pechu kodukka
Pechula naanum vazhukka
Oorukkulla nee otti nadakka
Thaluk-kaa thaandi naan parakka
Male : Enna thadavi meesa murukka
Kaththukittaenae sirikka
Moththa sirippum aala urukka
Ippudi yaendi irukka
Male : Karai vetti katta vachchaa
Kaadu medaa sutha vachaa
Ooru pooraa en mugaththa
Thoranamaa thonga vachaa
Male : Katchi kodikkae kadhal porakka
Vaakku koduthaen melam adikka
Male : Enna sollura sagala
Ava nenjukkul pannuraa ragalai
Ada angit nikkira vidala
Ennai engittum nagara vidala
Male : Aanju aanju aanju pottuputtaa
Intha sandaali
Anjaa nenja kenja vachuputtaa
Male : Konji konji konji pesiputtaa
Ada pangaali
Kolgai ellaam kaaththula yaeththiputtaa
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடலாசிரியர் : பா. விஜய்
ஆண் : ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
 இந்த சண்டாளி
 அஞ்சா நெஞ்ச கெஞ்ச வச்சுப்புட்டா
ஆண் : கொஞ்சி கொஞ்சி கொஞ்சி பேசிப்புட்டா
 அட பங்காளி
 கொள்கை எல்லாம் காத்துல ஏத்திப்புட்டா
ஆண் : நல்லாதானே நான் இருந்தேன்
 நேத்து வர தன்னால
 நாட்டை கொஞ்சம் திருத்த வான்னு
 சொன்னாளே கண்ணால
ஆண் : என்ன சொல்லுற சகல
 அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
 அட அங்கிட் நிக்கிற விடல
 என்னை எங்கிட்டும் நகர விடல
ஆண் : ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
 இந்த சண்டாளி
 ஆக்கங்கெட்ட கூவ ஆக்கிப்புட்டா
ஆண் : எங்க இருந்தோ வந்து தொலைஞ்சா
 நெஞ்சுல கோலம் வரைஞ்சா
ஆண் : ஒட்டு மொத்தமா உள்ள நுழைஞ்சா
 அழகா மனச அறைஞ்சா
 உச்சி வெயிலில் சுத்தி அலைஞ்சா
 பௌவுர்ணமி போல தெரிஞ்சா
ஆண் : ஒத்த சிரிப்ப காட்டி மறைஞ்சா
 ஆத்தாடி எங்கிட்டு ஒளிஞ்சா
ஆண் : மலையின்னா அழகர் மலை
 சிலையினா ஆண்டாள் சிலை
 தலை பூரா பூ முடிச்சும்
 தளும்பாத அழகு கலை
ஆண் : வார்த்தை எதுமே வந்து விழல
 மொத்த தமிழும் ஒத்து வரல
ஆண் : என்ன சொல்லுற சகல
 அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
 அட அங்கிட் நிக்கிற விடல
 என்னை எங்கிட்டும் நகர விடல
ஆண் : பேர சொல்லி நீ பேச்சு கொடுக்க
 பேச்சுல நானும் வழுக்க
 ஊருக்குள்ள நீ ஒட்டி நடக்க
 தாலுக்கா தாண்டி நான் பறக்க
ஆண் : என்ன தடவி மீச முறுக்க
 கத்துகிட்டேனே சிரிக்க
 மொத்த சிரிப்பும் ஆள உருக்க
 இப்புடி ஏன்டி இருக்க
ஆண் : கரை வேட்டி கட்ட வச்சா
 காடு மேடா சுத்த வச்சா
 ஊரு பூரா என் முகத்த
 தோரணமா தொங்க வச்சா
ஆண் : கட்சி கொடிக்கே காதல் பொறக்க
 வாக்கு கொடுத்தேன் மேளம் அடிக்க
ஆண் : என்ன சொல்லுற சகல
 அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
 அட அங்கிட் நிக்கிற விடல
 என்னை எங்கிட்டும் நகர விடல
ஆண் : ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
 இந்த சண்டாளி
 அஞ்சா நெஞ்ச கெஞ்ச வச்சுப்புட்டா
ஆண் : கொஞ்சி கொஞ்சி கொஞ்சி பேசிப்புட்டா
 அட பங்காளி
 கொள்கை எல்லாம் காத்துல ஏத்திப்புட்டா



