Oh My God Song Lyrics – Sangathamizhan Lyrics
Singer : Nakash Aziz
Music by : Vivek-Mervin
Whistling : ………………………..
Oh my god
Oh my god
Pori parakkum
Hey total tamilnaad
Oh my god
Oh my god
Terinjiruchu
Ini namma pakkam god
Kuri paarthu adichaakka
Oru stone-il
Double maanga
Solrendaa one line-u
No pain-u no gain-u
Heyy talk work more
Chorus : Zero to hero
Male : Un heartu sollum
Route ah thaedu
Chorus : Zero to hero
Male : Heyy ooru pecha
Kandukkadha
Chorus : Zero to hero
Male : Ada moodi veiyu
Rendu kaadha
Chorus : Zero to hero
Whistling : ………………………….
Heyy talk work more
Chorus : Zero to hero
Male : Un heartu sollum
Route ah thaedu
Chorus : Zero to hero
Male : Heyy ooru pecha
Kandukkadha
Chorus : Zero to hero
Male : Ada moodi veiyu
Rendu kaadha
Chorus : Zero to hero
Male : Heyyy heyyy
Less tension more worku
Aavaatha nee jerkku
Ithuthaanda vetrikku
First-u rule-u
Kadamaikku seiyaatha
Kadamaiya nee seiyu
Ullaara undaagum super feel-u
Heyy theernthu pogum
Vaazhkaiyoda data card-u
Adhu theerum munnae
Yaaru neeyinnu kaatu dude-u
Pala saadhanaikku
Reason ingae attitude-u
Keep calm and carry on
Thalaivaaa….
Heyy talk work more
Chorus : Zero to hero
Male : Un heartu sollum
Route ah thaedu
Chorus : Zero to hero
Male : Heyy ooru pecha
Kandukkadha
Chorus : Zero to hero
Male : Ada moodi veiyu
Rendu kaadha
Chorus : Zero to hero
Oh my god
Oh my god
Pori parakkum
Hey total tamilnaad
Oh my god
Oh my god
Terinjiruchu
Ini namma pakkam god
Kuri paarthu adichaakka
Oru stone-il
Double maanga
Solrendaa one line-u
No pain-u no gain-u
Heyy talk work more
Chorus : Zero to hero
Male : Un heartu sollum
Route ah thaedu
Chorus : Zero to hero
Male : Heyy ooru pecha
Kandukkadha
Chorus : Zero to hero
Male : Ada moodi veiyu
Rendu kaadha
Chorus : Zero to hero
Heyy heyy ehyy
Whistling : ………………………..
பாடகர் : நாகாஷ் அஜிஸ்
இசையமைப்பாளர் : விவேக் - மெர்வின்
விசில் : ..............................................
ஆண் : ஓ மை காட்
ஓ மை காட்
பொறி பறக்கும்
ஹேய் டோட்டல் தமிழ்நாட்
ஆண் : ஓ மை காட்
ஓ மை காட்
தெரிஞ்சிருச்சு
இனி நம்ம பக்கம் காட்
ஆண் : குறி பார்த்து அடிச்சாக்கா
ஒரு ஸ்டோனில்
டபுள் மாங்கா
சொல்றேன்டா ஒன் லைன்னு
நோ பெய்ன்னு நோ கெய்ன்னு
ஆண் : ஹேய் டாக் லெஸ் வொர்க் மோரு
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : உன் ஹார்ட்டு சொல்லும்
ரூட்ட தேடு
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : ஹேய் ஊரு பேச்ச
கண்டுக்காத
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : அட மூடி வையு
ரெண்டு காத
குழு : ஜீரோ டு ஹீரோ
விசில் : .......................................
ஆண் : ஹேய் டாக் லெஸ் வொர்க் மோரு
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : உன் ஹார்ட்டு சொல்லும்
ரூட்ட தேடு
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : ஹேய் ஊரு பேச்ச
கண்டுக்காத
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : அட மூடி வையு
ரெண்டு காத
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : ஹேய்ய் ஹேய்ய்
ஆண் : லெஸ் டென்ஷன் மோர் வொர்க்கு
ஆவாத நீ ஜர்க்கு
இதுதான்டா வெற்றிக்கு
பர்ஸ்ட்டு ரூலு
ஆண் : கடமைக்கு செய்யாத
கடமைய நீ செய்யு
உள்ளார உண்டாகும் சூப்பர் பீலு
ஆண் : ஹேய் தீர்ந்து போகும்
வாழ்க்கையோட டேட்டா கார்டு
அது தீரும் முன்னே
யாரு நீயின்னு காட்டு டுயுடு
ஆண் : பல சாதனைக்கு
ரீசன் இங்கே ஆட்டிடுய்டு
கீப் காம் அண்ட் கேர்ரி ஆன்
தலைவா......
ஆண் : ஹேய் டாக் லெஸ் வொர்க் மோரு
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : உன் ஹார்ட்டு சொல்லும்
ரூட்ட தேடு
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : ஹேய் ஊரு பேச்ச
கண்டுக்காத
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : அட மூடி வையு
ரெண்டு காத
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : ஓ மை காட்
ஓ மை காட்
பொறி பறக்கும்
ஹேய் டோட்டல் தமிழ்நாட்
ஆண் : ஓ மை காட்
ஓ மை காட்
தெரிஞ்சிருச்சு
இனி நம்ம பக்கம் காட்
ஆண் : குறி பார்த்து அடிச்சாக்கா
ஒரு ஸ்டோனில்
டபுள் மாங்கா
சொல்றேன்டா ஒன் லைன்னு
நோ பெய்ன்னு நோ கெய்ன்னு
ஆண் : ஹேய் டாக் லெஸ் வொர்க் மோரு
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : உன் ஹார்ட்டு சொல்லும்
ரூட்ட தேடு
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : ஹேய் ஊரு பேச்ச
கண்டுக்காத
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : அட மூடி வையு
ரெண்டு காத
குழு : ஜீரோ டு ஹீரோ
ஆண் : ஹேய்ய் ஹேய்ய் ஹேய்ய்
விசில் : .............................................