LYRIC

Singers : Swarnalatha and Mano

Music by : Ilayaraja

Male : Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Female : Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae

Male : Ilamai enbadhae inimai
Chorus : Hoohoo
Male : Inimai illaiyael kodumai
Chorus : Hoo
Male : Adhai rasithu vaazhvadhae
Perumai purindhadhaa haa…

Chorus : Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae

Female : Ninaitha sugangalai anubavi
Adhu ilamai kavidhaiyin pallavi
Chorus : Hoii
Male : Anaithu rasippadhil aanandham
Adhil adangi rusippadhu perinbam
Chorus : Hoi

Female : Aangal illaamal pen yedhu
Pengal illaamal aan yedhu

Female Chorus : Aangal illaamal pen yedhu
Pengal illaamal aan yedhu

Male : Oruvar oruvaraai pirandhomae
Iruvar oruvaraai inaindhomae

Male Chorus :
Oruvar oruvaraai pirandhomae
Iruvar oruvaraai inaindhomae

Male : Neram kaalangal serugindra podhu
Inbam dhoora pogumo kanmani

Female : Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Male : Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae

Female : Ilamai enbadhae inimai
Chorus : Hoohoo
Female : Inimai illaiyael kodumai
Chorus : Hoo
Female : Adhai rasithu vaazhvadhae
Perumai purindhadhaa haa…

Chorus : Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae

Male : Oruthan oruthiyai ninaippadhu
Andha oruthi oruvanai rasippadhum
Chorus : Hoi
Female : Iyarkkai koduthu vaitha seedhanam
Idhai marandhu povadhenna madathanam
Chorus : Hoi

Male : Pookkal illaamal kaaikkaadhu
Megam illaamal neer yedhu

Male Chorus : Pookkal illaamal kaaikkaadhu
Megam illaamal neer yedhu

Female : Paravai pola naam parappomae
Kanavil dhinam dhinam midhappomae

Female Chorus : Paravai pola naam parappomae
Kanavil dhinam dhinam midhappomae

Male : Neram kaalangal serugindra podhu
Inbam dhoora pogumo kanmani

Male : Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Female : Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae

Male : Ilamai enbadhae inimai
Chorus : Hoohoo
Male : Inimai illaiyael kodumai
Chorus : Hoo
Male : Adhai rasithu vaazhvadhae
Perumai purindhadhaa haa…

Chorus : Kaadhal illaamal vaazhvil
Ennaalum inbam illaiyae
Aan pen endraalae
Aasai kollaamal ulagam illaiyae

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
பெண் : ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே

ஆண் : இளமை என்பதே இனிமை
குழு : ஹோ ஹோ
ஆண் : இனிமை இல்லையேல்
கொடுமை
குழு : ஹோ ஹோ
ஆண் : அதை ரசித்து வாழ்வதே
பெருமை புரிந்ததா ஹா…..

குழு : காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே

பெண் : நினைத்த சுகங்களை அனுபவி
அது இளமைக் கவிதையின் பல்லவி
குழு : ஹோய்
ஆண் : அணைத்து ரசிப்பதில் ஆனந்தம்
அதில் அடங்கி ருசிப்பது பேரின்பம்
குழு : ஹோய்

பெண் : ஆண்கள் இல்லாமல் பெண் ஏது
பெண்கள் இல்லாமல் ஆண் ஏது
பெண் குழு : ஆண்கள் இல்லாமல் பெண் ஏது
பெண்கள் இல்லாமல் ஆண் ஏது

ஆண் : ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோமே
இருவர் ஒருவராய் இணைந்தோமே
ஆண் குழு : ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோமே
இருவர் ஒருவராய் இணைந்தோமே

ஆண் : நேரம் காலங்கள்
சேருகின்ற போது
இன்பம் தூரப் போகுமோ கண்மணி

பெண் : காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் : ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே

பெண் : இளமை என்பதே இனிமை
குழு : ஹோ ஹோ
பெண் : இனிமை இல்லையேல்
கொடுமை
குழு : ஹோ ஹோ
பெண் : அதை ரசித்து வாழ்வதே
பெருமை புரிந்ததா ஹா…..

குழு : காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே

ஆண் : ஒருத்தன் ஒருத்தியை நினைப்பது
அந்த ஒருத்தி ஒருவனை ரசிப்பதும்
குழு : ஹோய்
பெண் : இயற்கை கொடுத்து வைத்த சீதனம்
இதை மறந்து போவதென்ன மடத்தனம்
குழு : ஹோய்

ஆண் : பூக்கள் இல்லாமல் காய்க்காது
மேகம் இல்லாமல் நீர் ஏது
ஆண் குழு : பூக்கள் இல்லாமல் காய்க்காது
மேகம் இல்லாமல் நீர் ஏது

பெண் : பறவை போல
நாம் பறப்போமே
கனவில் தினம் தினம் மிதப்போமே
பெண் குழு : பறவை போல
நாம் பறப்போமே
கனவில் தினம் தினம் மிதப்போமே

ஆண் : நேரம் காலங்கள்
சேருகின்ற போது
இன்பம் தூரப் போகுமோ கண்மணி

ஆண் : காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
பெண் : ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே

ஆண் : இளமை என்பதே இனிமை
குழு : ஹோ ஹோ
ஆண் : இனிமை இல்லையேல்
கொடுமை
குழு : ஹோ ஹோ
ஆண் : அதை ரசித்து வாழ்வதே
பெருமை புரிந்ததா ஹா…..

குழு : காதல் இல்லாமல் வாழ்வில்
எந்நாளும் இன்பம் இல்லையே
ஆண் பெண் என்றாலே
ஆசை கொள்ளாமல்
உலகம் இல்லையே

Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT