Kadhal Velluma Song Lyrics is the First Single track from HIT : The 3rd Case Tamil Film– 2025, Starring Nani, Srinidhi Shetty and Others. This song was sung by Karthik, Mariya and Gayathri Suresh (Chorus) and the music was composed by Mickey J Meyer. Lyrics works are penned by D Naveen Bharathi.

Singers : Karthik, Mariya and Gayathri Suresh (Chorus)

Music Director : Mickey J Meyer

Lyricist : D Naveen Bharathi

Male : Thoondil meenaai naan
Ingaye ye ..
Kaadhal sollavaa

Male : Kanave naan rasipathu
Azhagin nagalaa
Ulavum uyirin thugalaa
Maname unai paarthida
Veesum veyilaa
Idhu or puriyaa nilaiyaa

Male : Vendreduthaaaye
Kondreduthaaye
Ulaginil theeraadha thedal neeye
Kannedhirile
Maraiyaadhe
Uraigiren unnale yaavum neeye

Male : Edhai edhai edhai thedinaai
Vizhi nadhiyinil neendhinaai
Parandhenae naanum mella
Nee varave

Male : Anange ariyaamal
Agathinai vendraai
Ganamum edhire nindraai
Kovam kudai saayudhe
Udan nee irundhaal
Alare nee dhan sagiye

Female : Kaadhal sollumaa
Kaadhal kollumaa
Kaadhal vellumaa
Kaadhal sollumaa
Kaadhal kollumaa
Kaadhal vellumaa..aa….

Male : Adho idho enge naan
Aruge saruge ilai aagumaa
Therindha oru siru vari paadavaa
Iru ver idhaiyam inaiyum vidhamaa
Pakkam vandhume
Paarthu nindrenae
Unai enni manam inge
Naal ellam thudikume

Male : Nallai allaiye (alla villaiye)
Sollavillaiye (mellavillaiye)
Saatchi edhum adharkaaga
Kaadhal tharumaa

Male : Edhai edhai edhai thedinaai
Vizhi nadhiyinil neendhinaai
Parandhenae naanum mella
Nee varave

Female : Kaadhal sollumaa
Kaadhal kollumaa
Kaadhal vellumaa
Kaadhal sollumaa
Kaadhal kollumaa
Kaadhal vellumaa..aa….

பாடகர்கள் : கார்த்திக், மரியா மற்றும் காயத்ரி சுரேஷ் (குழு)

இசை அமைப்பாளர் : மைக்கேய் ஜே மேயர்

பாடல் ஆசிரியர் : டி நவீன் பாரதி

ஆண் : தூண்டில் மீனாய் நான்
இங்கயே ..யே
காதல்
சொல்லவா

ஆண் : கனவே நான் ரசிப்பது
அழகின் நகலா
உலவும் உயிரின் துகளா
மனமே உன்னை பார்த்திட
வீசும் வெயிலா
இது ஓர் புரியா நிலையா

ஆண் : வென்றெடுத்தாயே
கொன்றெடுத்தாயே
உலகினில் தீராத தேடல் நீயே
கண்ணெதிரிலே
மாறியதே
உறைகிறேன் உன்னாலே யாவும் நீயே

ஆண் : எதை எதை எதை தேடினாய்
விழி நதியினில் நீந்தினாய்
பறந்தேனே நானும் மெல்ல
நீ வரவே

ஆண் : அணங்கே அறியாமல்
அகத்திணை வென்றாய்
கணமும் எதிரே நின்றாய்
கோவம் குடை சாயுதே
உடன் நீ இருந்தால்
அலரே நீ தான் சகியே

பெண் : காதல் சொல்லுமா
காதல் கொல்லுமா
காதல் வெல்லுமா
காதல் சொல்லுமா
காதல் கொல்லுமா
காதல் வெல்லுமா …ஆஅ

ஆண் : அதோ இதோ இங்கே நான்
அருகே சருகே இலை ஆகுமா
தெரிந்த ஒரு சிறு வரி பாடவா
இரு வேர் இதையும் இணையும் விதமா
பக்கம் வந்துமே
பார்த்து நின்றேனே
உனை எண்ணி மனம் இங்கே
நாள் எல்லாம் துடிக்குமே

ஆண் : நல்லை அல்லையே (அல்ல வில்லையே )
சொல்லவில்லையே (மெல்லவில்லையே)
சாட்சி ஏதும் அதற்காக
காதல் தருமா

ஆண் : எதை எதை எதை தேடினாய்
விழி நதியினில் நீந்தினாய்
பறந்தேனே நானும் மெல்ல
நீ வரவே

பெண் : காதல் சொல்லுமா
காதல் கொல்லுமா
காதல் வெல்லுமா
காதல் சொல்லுமா
காதல் கொல்லுமா
காதல் வெல்லுமா …ஆஅ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here